நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 17, 2022

வேதமும் கீதமும்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உலகின்
மிக உயரமான
சியாச்சின் பனிமலைச்
சிகரத்தில் தேசியக்கொடி


தஞ்சை 
ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் 
கோயில் கோபுரத்தில் 
தேசியக்கொடி


நிறைந்து ததும்பும் 
வைகை அணையில் வழிபாடு


தெய்வத் தமிழ்
(நன்றி DB சுப்ரமணியன் Fb)


வேத நாதத்துடன் 
தேச கீதம்
(நன்றி: Fb)


நமது 
தேசிய கீதத்தை 
இசைக்கும் 
ஈரானிய இசைக் கலைஞர்


தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சின் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
தருவதிலே உயர் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு!..
-: மகாகவி :-

ஜெய்ஹிந்த்
வாழ்க பாரதம்
வளரக  தமிழகம்
***

14 கருத்துகள்:

  1. கடைசி காணொளி சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  2. பகிர்வு அருமை.
    காணொளிகள் நன்றாக இருக்கிறது.
    வாழ்க பாரதம்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க பாரதம்
      வளர்க தமிழகம்..

      நீக்கு
  3. மனதை மகிழ்விக்கும் மகாகவியின் வார்த்தைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி ஏகாந்தன்..

      நீக்கு
  4. அனைத்துமே அருமை. அதுவும் ஈரானிய பெண் கலைஞர் வாசித்தது மிக அருமை..ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அழகிய படங்களும் காணொளிகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கடைசிக் காணொளி எல்லோராலும் பகிரப்பட்டது. அருமையான காணொளி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..