நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 18, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 12
கானகம் ஏகினான்..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

15 கருத்துகள்:

 1. காட்சிகள் கண் முன்னே தெரிந்தன... விவரிப்பு அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. அன்பின் தனபாலன்..
  தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

  பதிலளிநீக்கு
 3. தங்களின் எழுத்து , திரைப்படம் போல் ஓடுகிறது ஐயா நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 4. தொடர்கிறேன்.....

  சமீபத்தில் சென்ற பயணம் நினைவுக்குள்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   வாருங்கள் தொடர்வோம்..
   தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!..

   நீக்கு
 5. வணக்கம் சகோதரா
  மணிகண்டன் அருமைகளையும், பெருமைகளையும் அறியப் பெற்றேன். மணிகண்டனை தீண்டிய காற்றுப்பட்டாலும் நோய்கள் தீரும், என்னும் விபரமும் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி, வழமை போல அழகான படங்களும் பதிவும். நன்றி தொடர வாழ்த்துக்கள்.....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு

 6. ''..மணிகண்டா.. இனி உன்னால் மக்களுக்கு மங்களம் உண்டாகும். உன் மேனியைத் தீண்டும் காற்று கூட சர்வரோக நிவாரணியாகும்!..'' - என வரம் அருளினார்./

  தேஜோமயமான சிவனின் சித்தம் சிந்தை குளிர்விக்கிறது...!

  பதிலளிநீக்கு
 7. ஐய்யப்பனின் கதையை அழகாய்
  சொல்லி செல்கிறீர்கள்.
  அழகான நடை.
  மணிகண்டனை தீண்டிய காற்றும் சர்வரோகநிவாராணியாகும். உண்மையாகி வருகிறதே!
  ஓம் ஹரிஹர சுதனே சரணம் !சரணம்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பெயரில்லா16 மார்ச், 2014 23:01

  வணக்கம் அய்யா ,,,,தொடர்ந்து சிந்திப்போம் ...அன்புக்கு நன்றி ...

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா16 மார்ச், 2014 23:02

  அய்யா சிவனின் அருள் கிடைத்தது

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..