நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 15, 2023

இனிது இனிது..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 3
   புதன் கிழமை


இன்றைய பதிவில் தமிழகத்தின் தலை சிறந்த
இராமேஸ்வரம், மதுரை, தஞ்சாவூர், சிதம்பரம், திரு ஆரூர், திரு அண்ணாமலை - ஆகிய திருக்கோயில்களைக் கழுகுப் பார்வையில் காட்டும் காணொளி ஒன்று..


கூடுதல் இணைப்பாக - 
கோயில் நகரம் என்று தற்போது சொல்லப்படும் கும்பகோணத்தின் வீதிகளில் சிறியதொரு சுற்றுலா..


கவின் மலையாளத்தில் வர்ணனை..
இனிமை கொஞ்சுகின்றது..

எங்கெங்கு சென்றாலும் அது
எங்க ஊரு போல ஆகுமா!..

தமிழ் வாழ்க..
தமிழகம் வாழ்க!..
***

14 கருத்துகள்:

  1. பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தின் உச்சியின் மீது நிற்பது போல ஓர் கணம் பிரமை!  காணொளிகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. காணொளிகள் சிறப்பாக இருக்கிறது ஜி.

    நல்லதொரு தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. காணொளிகளை ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. இரண்டு காணொளிகளும் மிக அருமை.
    ஆலய தரிசனம் செய்ய விரும்புவோர்களுக்கு நல்ல பயனுள்ள காணொளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..