நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 25, 2023

வேண்டுகோள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 13
   சனிக்கிழமை


சிவனடியார் ஒருவரது வேண்டுகோள் 
நம் மனதை நெகிழ்விக்கின்றது..


வையகத்தில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு மரக் கன்றினை வளர்க்க வேண்டும் என்று சொல்கின்றார்... எளிது போலத் தோன்றினாலும் மிகப் பெரிது.. எல்லாருக்கும் கூடி வருவதில்லை.. அதற்கும் அவனருள் வேண்டும்.. பிரார்த்தித்துக் கொள்வோம்..

இந்தக்
காணொளியை
 வலையேற்றியவருக்கு
 நன்றி..
*
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

21 கருத்துகள்:

 1. அவர்  வேண்டுகோளை பின்னர் மொபைலில் கேட்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேளுங்கள்.. கேளுங்கள்.. கேட்டு இன்புறுங்கள்..

   மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 2. ஆஹா...   சிலிர்த்துப் போனேன்.  என்ன உயரிய சிந்தனை...
     
  "பணம் கொடுத்து இறைவன் திருவருளை பெறமுடியாது அன்பர்களே..  புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்."  அருமையான வார்த்தை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///பணத்தைக் கொடுத்து இறைவன் திருவருளை பெறமுடியாது அன்பர்களே.. ///

   யார் இதனை உணர்ந்து கொள்கின்றார்கள்?..

   /// புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்... ///

   அது ஒன்றே நிதர்சனம்..

   அது ஒன்றே வழி..

   நீக்கு
 3. "ஒரு பொய்யும் ஒரு மெய்யும் சொல்லுங்கள் என்றால் இருப்பது பொய்; போவது மெய்". - உண்மை.

  வணங்குவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை..

   சந்தோஷமாக வாழ்வோம்...
   பிற உயிரும் சந்தோஷமாக இருக்கச் செய்வோம்..

   மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 4. நான் ஏற்கனவே பார்த்த சிறந்த காணொளி ஜி

  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இப்போது தான் பார்க்கிறேன்.. கேட்கிறேன்...

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 5. அவர் வேண்டுகோள் வருங்கால சந்ததிக்கு மிகவும் வேண்டியது.

  நாமும் மரம் நடுவோம் , சுற்று சூழல் காப்போம் பூமித்தாயை பேணுவோம்.

  பதிலளிநீக்கு
 6. /// நாமும் மரம் நடுவோம் , சுற்று சூழல் காப்போம்..///

  அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

  வாழ்க வையகம்..

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  காணொளி கண்டேன். சிந்தை நிறையும்படியாக நல்லதொரு வார்த்தைகள். இயற்கை வளமாக நம் சந்ததிகள் வளம் பெற வாழ நல்ல வழிமுறைகளை சொன்ன அந்த சிவனடியாருக்கு பல கோடி வந்தனங்கள். அனைவரையும் இறைவன் அன்புடன் காக்க வேண்டுமாய் பிரார்த்திப்போம். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///அனைவரையும் இறைவன் அன்புடன் காக்க வேண்டுமாய் பிரார்த்திப்போம்.///

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 8. வேண்டுகோள் மனதைத் தொட்டது. உண்மையை உரக்கப் பேசியிருக்கிறார். நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு பொய்..
   ஒரு மெய்..

   அதுதான் உண்மை..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 9. அருமையான காணொளி . நல்ல சிந்தனை உடைய மனிதர். இயற்கையை பாழ் செய்யாமல் இயற்கையை போற்றுவோம். மரம் நடுவது மிகவும் நல்லது. நாளைய சந்ததிகள் வளமோடு வாழ இது ஒன்று போதும். நல்ல கருத்து சொன்ன அடியாரை வணங்குவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///இயற்கையை பாழ் செய்யாமல் இயற்கையை போற்றுவோம். ///

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 10. சிறப்பான வேண்டுகோள்..... காணொளியை ரசித்தேன். இருப்பது பொய், போவது மெய்..... எத்தனை உண்மையான வாக்கியம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// சிறப்பான வேண்டுகோள்..... காணொளியை ரசித்தேன். ///

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி வெங்கட்..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 11. அருமையாகப் பேசி இருக்கார்/ வருங்காலத்திற்கு நல்ல அறிவுரையும் கூட. இது அனைவரிடமும் போய்ச் சேர வேண்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..