நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 11, 2023

வாழ்க நலம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 28
     சனிக்கிழமை


" பரோட்டா தெரியுமா.. பரோட்டா!.. "

" ஏன்?.. அதுக்கு என்ன ஆச்சு?.. "

அதுக்கு ஒன்னும் ஆகலை.. பரோட்டா தெரியுமா.. ன்னு கேட்டேன்.. "

" தெரியுங்களே!.. "

" பரோட்டா செய்யத் தெரியுமா?.. " 

அதுதானே தெரியாது!.. "

" சரி.. பரவாயில்லே.. இதோ இங்கே சொல்லித் தர்றாங்க... கவனமா கேட்டு கத்துக்கிட்டு வீட்ல செஞ்சி கொடுத்து நல்ல பேர் வாங்குங்க!.. "

" நல்ல பேரா?!.. "


வலையேற்றியவர்களுக்கு நன்றி..

நலம் வாழ்க..
***

7 கருத்துகள்:

 1. வாயிலேயே வடை சுடுவது இதுதானா ?

  "நான் சரியா சொன்னேனாப்பா ?"

  சூப்பர் காணொளி ஜி

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா11 பிப்ரவரி, 2023 07:08

  என் பெண் சின்னப் பெண்ணாக இருந்தபோது, சமையல் செய்துகாண்பிக்கச் சொல்லி (சொப்புவைத்து) வீடியோ எடுத்ததும், பையனை, அப்பாக்கு பின்னால என்ன என்ன தருவை என்று சொல்லச்சொல்லி வீடியோ எடுத்ததும் நினைவுக்கு வருது. நெல்லை

  பதிலளிநீக்கு
 3. அடடா... சுவாரஸ்யமான வீடியோ என்று தெரிகிறது... மொபைலில் பார்க்க வேண்டுமே...

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா11 பிப்ரவரி, 2023 11:45

  ரொம்ப ரொம்ப ரசித்தேன் துரை அண்ணா....என் மகனின் சிறு வ்யது நினைவுக்கு வருது.

  எனக்கென்னவோ கூடவே ஒண்ணு தோணுது...பாப்பா இப்படி போடுறவங்கள கலாய்க்குதோ!!! ஹாஹாஹாஹா ஆனா செம...அழகா சொல்கிறாள் குழந்தை.

  (சாப்பாடு செய்யறதே அவங்க அம்மா நிறைய யுட்யூப் பார்ப்பாங்க போல ..!!!)

  கீதா

  பதிலளிநீக்கு
 5. மிக அருமையான காணொளி. மழலையின் பேச்சு ரசிக்க வைத்தது. இடையே அப்பா "நான் சரியாக சொன்னேனா" என்ற கேள்வி சிரிக்க வைத்தது. கவலையை மறக்க வைக்கும் மழலை பேச்சு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..