நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 08, 2020

மஹாலக்ஷ்மி வருக..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் விலகிட வேண்டும்..
***

 இல்லத்தில் நோய் நொடிகள் நீங்கியிருப்பதும்
உள்ளத்தில் அன்பும் அமைதியும் நிறைந்திருப்பதும்
செல்வத் திருமகளின் நல்லருளே..

இன்றைய பதிவில்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸூர பூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


ஆதியந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல சூக்ஷூம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜஹன் மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஜிதே
ஜகத் ஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாலக்ஷ்மி யஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா


ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

18 கருத்துகள்:

 1. என் அப்பா ஞாபகம் வருகிறது. தினமும் சொல்வார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்களுக்கு நல்வரவு... மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. மஹாலஷ்மி அனைவரையும் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   திருமகள் அனைவரையும் காத்தருள்வாளாக..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் மிக அழகு. மஹாலக்ஷ்மி யஷ்டக ஸ்தோத்ரம் தினமும் நான் சொல்வேன். நம் வாழ்வில் வரும் பிணிகளை துடைத்தெறிந்து, பயமகற்றி நலமனைத்தும் மஹாலக்ஷ்மி தந்தருள பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   மஹாலக்ஷ்மி அனைவருக்கும் நல்லருள் புரிந்து நோய் நொடியின்றி
   காத்தருள்வாளாக..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. தினம் தினம் சொல்லும் ஸ்லோகம் இது. அனைவருக்கும் நன்மை பயக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   மஹாலக்ஷ்மி எல்லாருக்கும் நல்லருள் புரிந்து நோய் நொடியின்றி
   காத்தருள்வாளாக..

   மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 5. காலையில் அற்புதமான தெய்வீக பாடல் கேட்டு தரிசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பிடித்த பாடல் கேட்டேன்.
  ஸ்லோகம் சொல்லுவேன் வெள்ளிக்கிழமை , வெள்ளிக்கிழமை..
  அனைவரையும் காக்க வேண்டும். மஹாலட்சுமி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   அனைவரும் நோய் நொடியின்றி இருக்க வேண்டிக் கொள்வோம்...

   நீக்கு
 7. அனைவருக்கும் நல்லதொரு காலம் வரட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...

   அனைவருக்கும் நல்லதொரு காலம் விரைவில் வரட்டும்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அனைவரும் நலமாக இருக்க மகாலக்ஷ்மி அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...

   அனைவரும் நலமாக இருக்க மஹாலக்ஷ்மி அருள் புரியட்டும்...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. என் மறைந்த அத்தையும் பாட்டியும் தினமும் சொல்லும் ஸ்லோகம் இது. எனக்கும் கற்றுக் கொடுத்தார்கள்.

  உலகம் விரைவில் நலம் பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பிட வேண்டும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 10. என் மறைந்த அத்தையும் பாட்டியும் தினமும் சொல்லும் ஸ்லோகம் இது. எனக்கும் கற்றுக் கொடுத்தார்கள்.

  உலகம் விரைவில் நலம் பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பிட வேண்டும்..

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..