நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 07, 2020

மஹாவைத்யம் தயாநிதிம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்ன ஸ்லோகம்..


லோக வீரம் மஹா பூஜ்யம் சர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் 
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..


விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..

மத்த மாதங்க கமனம் காருண்யாம்ருத பூரிதம்
ஸ்ர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..


அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஷ்மதிஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..

பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம்
ஆர்தத்தாண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..


பஞ்ச ரத்னாக்ய மேதத்யோ நித்ய சுத்தப் படேந் நர:
தஸ்ய ப்ரசன்னோ பகவான் சாஸ்தா வசதி மானசே
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..

அமிர்த கலசத்துடன் ஸ்ரீ தர்மசாஸ்தா 
யஸ்ய தந்வந்த்ரி மாதா பிதா ருத்ரோ பிஷக்தம
தம் சாஸ்தாரம் அகம் வந்தே மஹா வைத்யம் தயாநிதிம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..பூதநாத சதாநந்த சர்வ பூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ 
சாஸ்த்ரே துப்யம் நமோ நம:
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..


ஹரிஹர சுதனே ஆனந்த சித்தனே
பூர்ண புஷ்கலா காந்தனே புண்ய மூர்த்தியே
நின் பொன்னடிகள் சரணம்..
ஐயனே ஐயப்பனே ஐயனாரப்பனே
நின் திருவடிகள் சரணம்.. சரணம்..

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

 ஃஃஃ

7 கருத்துகள்:

 1. அனைவரும் நலமாய் இருக்க அந்த ஐங்கரசுதன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
 2. பங்குனி உத்திரத்துக்குப் பொருத்தமான பதிவு. நாங்களும் குலதெய்வம் கோயிலில் இருக்க வேண்டியவர்கள். வாழ்க்கையை எப்படி எல்லாமோ புரட்டிப் போட்டு விட்டது இந்தக் கொரோனா! :( அனைவரும் நலம் பெற தர்ம சாஸ்தாவை வேண்டிப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 3. அனைவரும் நலம் பெற சாஸ்தா அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 4. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
 5. பொருத்தமான பதிவு. மனதிற்கு நிறைவு.

  பதிலளிநீக்கு
 6. பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எழுதி தந்த கவிதையை படித்து வீட்டிலிருந்து சாஸ்தா வழி பாடு செய்தோம்.
  குலதெயவ கோவிலில் இந்த வருடமும் திருவிழா இல்லை.

  சாஸ்தா தரிசனம் மனதுக்கு ஆறுதல்.
  நன்றி.
  வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..