நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
செவ்வாய்க்கிழமை
2026..
இவ்வருடத்தின் பிப்ரவரி மாதம் அடுத்த சில தினங்களில்...
பிப்ரவரி மாதம்
ஞாயிறன்று தொடங்கி சனிக்கிழமையன்று நிறைவு பெறுகின்றது..
என்ன ஆச்சர்யம் என்றால் இருபத்தெட்டு நாள்களில் ஒவ்வொரு கிழமையும் நான்கு முறை அமைகின்றது..
ஆக,
நான்கு ஞாயிற்றுக் கிழமை, நான்கு திங்கட்கிழமை - இப்படி...
நான்கு முழு வாரங்களைக் கொண்ட மாதமாக 2026 - பிப்ரவரி அமைந்திருக்கின்றது...
பல நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இவ்வாறு அமையுமாம்... (வாட்ஸாப் சொல்கின்றது)
இனி இப்படி அமைவதை எப்போது காண்போமோ!!...
வாழ்க நலம்
**

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..