நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
முதல் சனிக்கிழமை
ராம ராம ராம ராம
ராம நாம தாரகம்
ராம க்ருஷ்ண வாசுதேவ
பக்தி முக்தி தாயகம்
ஜானகி மனோஹரம்
சர்வ லோக நாயகம்
சங்கராதி சேவ்யமான
திவ்ய நாம கீர்த்தனம்
ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்..
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்.
"ராம நாமம்..." கேட்டோம் இனிமை.
பதிலளிநீக்குராம்....ராம்..சீதா ராம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா