நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 23
வெள்ளிக்கிழமை
இன்று 
எங்கள்
 வீரமாகாளியம்மனின் தரிசனம்..
  | 
| சிம்ம வாகனத்தில் | 
  | 
| திரு ஊஞ்சலில் | 
சனிக்கிழமை 
(24/5)
எளியேன் செய்வித்த அபிஷேகத்திற்குப் பின் அலங்காரநாயகி
சிவாய நம ஓம் 
ஓம் சக்தி ஓம்
**
 
 
சுகதரிசனம். நன்றி. எல்லா படங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
அன்னையின் அழகான அலங்கார தரிசனங்கள்.
பதிலளிநீக்குஉங்கள் அபிஷேக்கின் பின்னான அலங்காரமும் கண்டு வணங்கினோம்.
அவளருளை வேண்டி நிற்கிறோம். ஓம் சக்தி ஓம்.
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
அம்மன் அலங்காரம் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குஅன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா