நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 03, 2017

வாழ்க பல்லாண்டு..


பெரியார் - பெருந்தலைவர் - கலைஞர்


கலைஞர் - நடிகர் திலகம்
நடிகர் திலகம் - கலைஞர் - சக்தி கிருஷ்ணசாமி
கலைஞர் - மக்கள் திலகம்
வாழ்த்துதற்கு வயதில்லை..
ஆனாலும் 
வாழ்கவே பல்லாண்டு..
என, வணங்குகின்றது நெஞ்சம்!..

வாழ்க.. வாழ்க!..
நலமுடன் வாழ்க!.. 
*** 

20 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 2. அரிய படங்கள் கண்டேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 4. மிகவும் அருமையான படங்கள்.

  வாழட்டும் பல்லாண்டுகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 5. எத்தனை அரிய படங்கள் ..பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோ..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 6. நோய் நொடியில்லாமல் வாழ வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 7. சாதனையாளர். அயராத முயற்சியாளர், உழைப்பாளி. வணங்குவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   சாதனை, அயராத முயற்சி - என்றும் குறிப்பிடத்தக்கவை...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அருமையான புகைப்பட வழியானப் பாராட்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. கலைஞரின் எதிர்ம்றையைத் தள்ளி வைத்தால் பலநல்ல விஷயங்கள் உண்டு. நல்ல தமிழறிஞர், உழைப்பாளி!! அயராதவர்...அழகான அரிய படங்கள்! கலைஞர் வாழ்க பல்லாண்டு!!

  துளசி, கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   உண்மைதான்.. எதிர்மறைகள் பல..
   இருப்பினும், இவ்வேளையில் அவற்றைத் தள்ளி வைப்போம்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 10. அரிய படங்கள் ! பகிர்வுக்கு வந்தனம் நண்பரே!

  பதிலளிநீக்கு
 11. கருப்பு வெள்ளையில் அரிய படங்கள்.....

  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு