நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 20, 2012

திருப்பாவை - 05


ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 05

கிருஷ்ணன் யசோதா
வடமதுரை மைந்தன்
மாயனை, மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்
செப்பேலோர் எம் பாவாய்!...

ற்பங்கள் பற்றினை நிகழ்த்ிய ாயன். ெருமைகள் பலவும்ல்கிப் பெருகும் ுரை எனும் ிரு நின் மைந்ன்.  

ூய்மையான பளிங்கு போன்ெளிந்ீருடன்,ஞ்சிறப்ம் பங்கிப்  பெருகி - பொலியும் புனிானுனை நிக் ைக்கு அிபன்  

ஆயர் குலத்ின்ெரள் பூரித்ுப் பிராசிக்கும்பி அணி விளக்கெனத் ோன்றிய அழன். 

''இந்ப் பிள்ைப் பெற என்ன ம் செய்ை ய '' ன்று உற்றாரும் மற்றோரும் புகழ்ந்ு பும்பிக்க - ாயின் பெயியெல்லாம் ிளங்கச் செய்ாமன். 

கிருஷ்ணன் - யசோதா
ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு
ையின் மிவிற்றினள் கர்ப்பக்கொடியினால் கண்ணன் கட்டப்பட்டுக் கிடந்ானில். அ அறிந் அறியாமன் ிருக்கத்ிால் கிறெடத்ு - உருடன் ட்டி த்ாள்.

அண்டாசங்கைக் கட்டிக் காக்கும் பந்ாமன், ாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு உருடன் - ானே கட்டுண்டு கிடந்ான் எனில், அன்றையின் உிரத்ினள் கர்ப்பக்கொடியினால் கட்டுண்டு கிடக்கில்ல.எனவே அந்தக் குறை தீர வேண்டி, 

இன்ு உலுரை மெய்ப்பேண்டி ாம்புக் கயிற்றினால் கட்டுண்டு உருடன் கிடந்ான் என்பைமேற்கொள்வது.

இப்படிப்பட்ட தாமோதரனை - 

அகந்தூய்மை, புறந்தூய்மை உடையோராய் தூயமலர்களைத் தூவித் தொழுவோம்.  அவனுடைய திருப்புகழினை வாயாரப் பாடுவோம், அவனுடைய திருமேனி அழகினை நம் மனத்தினுள் அல்லும் பகலும் சிந்தித்து வந்திப்போம். 

கிருஷ்ணன் ராதாராணி
தூமலர் தூவித் தொழுது வாயாரப் பாடி
இதனால் என்ன ஆகும் தெரியுமா!...என் தோழி...

வந்த வினையும் வருகின்ற வல்வினையும் என்கிறபடி - நம்முடைய பிழைகள் எல்லாம் - ஆம் - எல்லாப் பிழைகளும் தீயில் விழுந்த தூசு போலப் பொசுங்கிப் போகும்...எனவே,

வாராய்... என் பாவாய்!... அவனை வணங்கிக் கொள்வோம்!..
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..