நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 01, 2025

அண்ணாமலை

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
திங்கட்கிழமை

இரண்டாம் சோமவார தரிசனம்


எதிர்வருகின்ற
கார்த்திகை கிரிவலம்
அனைவருக்கும் நலம் தருவதாக!..


காணொளிக்கு நன்றி

அண்ணாமலைக்கு அரோஹரா


இன்று
திங்கட்கிழமை காலை 6:45 மணியளவில்
கும்பகோணம்
ஸ்ரீமங்களாம்பிகை சமேத
ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 
திருக்குடமுழுக்கு

துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே..
-: திருநாவுக்கரசர் :-

சிவ சிவ
**

6 கருத்துகள்:

  1. ஓம் சிவாய நம ஓம். ஓம் கும்பேஸ்வராய நமஹ...

    பதிலளிநீக்கு
  2. நேற்று நான் பகிர்ந்த பாடலின் ஆரம்பம் இந்த நாவுக்கரசர் வரிகளோடுதான் தொடங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பாடல்...

      அன்பின் வருகைய்ம கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. செயற்கை நுண்ணறிவில் இப்படியான காணொளிகள் நிறைய வருகின்றன. ரசித்தேன். சிவோஹம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செயற்கை நுண்ணறிவில் தான்
      இப்படியெல்லாம்...

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..