நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
சனிக்கிழமை
மச்சநாதா கூர்மநாதா
வராக நாதா நரசிம்மா
நச்சி வந்த வாமனனே
பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா
ஸ்ரீ க்ருஷ்ண கல்கியனே
இப்புவியில் வேங்கடவா
வைகுந்தா சரண் புகுந்தேன்
சரண் புகுந்தேன் சரண் புகுந்தேன்
நினதடியைச் சரண் புகுந்தேன்...
**
நோய் தீர்க்கும்
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்லோகம்
ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய
தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:
ஓம் ஹரி ஓம்
**


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..