நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 04, 2024

கருட சேவை 3

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 22 
செவ்வாய்க்கிழமை

இணையத்தில்

தஞ்சை கருடசேவையின்
திருக்காட்சிகள் இன்றையப் 
பதிவிலும் தொடர்கின்றன..





















மேல் இரண்டு காட்சிகளிலும்
நல்லொளியாய்
நாராயணன்..



காணொளி 
தஞ்சையின் பெருமை Fb 
நெஞ்சார்ந்த நன்றி..

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய் 
உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி 
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து  
விளையாட வல்லானை வரைமீ கானில்
தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில் தவ 
நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்  கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே.. 1090
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
நமோ நாராயணாய 
***

3 கருத்துகள்:

  1. இதன் காணொளி எனக்கும் வந்திருந்தது. அடுத்த முறையாவது நேரில் வந்து தரிசிக்கணும் என்று நினைத்துக்கொண்டேன்.

    ஒரு கோயல் பெருமாளை தரிசித்து பதிகம் பாடும்போது இன்னொரு திவ்யதேசம் நினைவுக்கு வந்து, அதனையும் சேர்த்துக்கொள்வது திருமங்கை ஆழ்வாருக்கே உரிய தனிச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் யாவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. கருடசேவை அற்புதமான காட்சிகள்.கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..