நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 18, 2024

கலைக்கூடம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 4
செவ்வாய்க்கிழமை

முந்தைய பதிவுகள்தஞ்சை வட்டாரத்தின் - விசேஷங்களில் தவறாது இடம் பெறுகின்ற இனிப்பு - அசோகா!...

அசோகா - என்றால் கவலையற்றது.. மகிழ்ச்சி உடையது எனபது பொருள்..

இப்படியான இனிப்பு உருவானதும் தஞ்சை அரண்மனையில்  தான்..

இன்று உலோக விக்ரகக் கூடம்..

இங்கிருக்கின்ற விக்ரகங்கள் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தின் கீழ் கண்டறியப்பட்டவை..

சில தினங்களுக்கு முன்பு - 

வாழ்க கலை
வளர்க தஞ்சை
***

6 கருத்துகள்:

 1. கலைப் பொக்கிஷங்களின் படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 2. சிற்பங்கள்ல் எல்லாம் என்ன அழகு!!! ரசித்துப் பார்த்தேன்.
  படங்கள் எல்லாம் மிக அருமை துரை அண்ணா. நல்லா வந்திருக்கு நீங்க எடுத்தவை.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. உலோக விக்கிரகங்கள் அழகாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 4. கலைக்கூடத்துச் விக்ரகங்கள் மிக அழகாக இருக்கின்றன. அசோகா என்று இனிப்பா? தஞ்சைக்குச் சென்றிருக்கிறேன் வேண்டுதலாகப் பல கிலோமீட்டர்கள் நடந்தே பல கோயில்கள் சென்றிருக்கிறேன். 90 களின் நடுவில். ஆனால் இந்த அசோகா பெயர் நினைவில்லை ஆனால் சுவைத்திருப்பேன் என்றே நினைக்கிறேன்.

  துளசிதரன்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 5. கலைக்கூடத்து படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
 6. சிற்பங்கள் சிறப்பு. அசோகா ... ஆஹா...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..