நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 14, 2023

கோயில் பாதி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 28
வியாழக்கிழமை

தோள் பாரம் கட்டிப் பிள்ளையார் கோயில் பற்றிய பதிவில் கோயிலின் தெற்குப் புறமாக அரைகுறையாக ராஜ கோபுரம் உள்ளது என்றும் அதிலுள்ள சிற்பங்கள் ராஜராஜேஸ்வரத்தின் சிற்பங்கள் சிலவற்றை ஒத்திருக்கின்றன என்றும் சொல்லியிருந்தேன்..

அந்த ராஜ கோபுரத்தின் சில காட்சிகள்..கம்பீரமான 
துவார பாலக சிற்பங்கள்..


சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டிருக்கும் அம்பிகை..கையில் சங்குடன் பூதகணம்..
ஸ்ரீ சுப்ரமணியன்பிக்ஷாடனரும் 
ரிஷி பத்தினியும்


ஈசனும் 
அம்பிகையும்
இந்த ஒற்றைக் கோபுரம் தெற்கு அலங்க வீதியில் தொப்புள் பிள்ளையார் கோயிலுக்கு எதிர் தெருவில் அமைந்துள்ளது..

வாய்ப்பு கிடைக்கும் போது வந்து பாருங்கள்..
**
 
ஓம் சிவாய
திருச்சிற்றம்பலம் 
***

6 கருத்துகள்:

 1. சிற்பப் படங்களின் பகிர்வு சுவாரஸ்யம்.  வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. படங்கள் சிறப்பாக இருக்கிறது ஜி தரிசனம் கிடைத்தது நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 3. பழமையான கோவிலில் சிற்பங்கள் மிக அழகு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..