நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 07, 2017

குடமுழுக்கு தரிசனம் 2

திருஅண்ணாமலை அருள்நிறை உண்ணாமுலை நாயகி உடனாகிய அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (6.2.2017) காலை ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன ஸ்வர்ண பந்தன மஹாகும்பாபிஷேக வைபவம் கோலாகலமாக நிகழ்வுற்றது..


மகாகும்பாபிஷேக வைபவத்தின் படங்கள் இன்றைய பதிவில்!..

வழங்கியோர் - உழவாரத் திருப்பணிக் குழுவினர்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..

யாகசாலை கலச பூஜை

புதிதாய் சந்நிதிக் கதவுகள்




பஞ்சமூர்த்தி திருவீதியுலா


இதேபோல -
சமயபுரம் அருள்நிறை மகாமாரியம்மன் திருக்கோயிலிலும் 
நேற்றைய தினம் அஷ்ட பந்தன ஸ்வர்ண மஹாகும்பாபிஷேக வைபவம் கோலாகலமாக நிகழ்வுற்றது..







நாடு வளம் பெறட்டும்..
மக்கள் நலம் பெறட்டும்!..
***