நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ராம ராம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராம ராம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 02, 2026

ஸ்ரீராம

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 சனிக்கிழமை


ஶ்ரீராம ராம ராமேதி 
ரமே ராமே மனோரமே 
சஹஸ்ர நாம தத்துல்யம் 
ஶ்ரீ ராம நாம வரானனே

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 

ராம ராம
***

சனி, ஜனவரி 18, 2025

ஸ்ரீராம.. ராம..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 4  
சனிக்கிழமை


ஸ்ரீ ராம் ஜெயராம்
ஜெய ஜெயராம்


ஸ்ரீ ராம் ரகுராம்
ஜானகி நாயக
ஸ்ரீ ரகுராம்


ஸ்ரீராம் ஜயராம்
ஜய ஜயராம்


ஸ்ரீ ராம ராம
யராம ராம
ஸ்ரீ ராம ராம
யராம ராம


ஸ்ரீ ராம ராம
சிவ ராம ராம
ஸ்ரீ ராம ராம
சிவ ராம ராம

ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***