அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்
உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..
வணங்குகிறேன். ஆசி வேண்டுகிறேன்.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...... நன்றி ஸ்ரீராம்...
"எங்கள் குடும்பம் ரொம்பப் பெரிசு பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு" எனும் பாடல் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
ஆம்....என்னுடன் தம்பியர் இருவர்... தங்கையர் இருவர்...கடந்து வந்த நாட்கள் இனிமையானவை
போஸ்டரில் உங்கள் பெயர் 'செல்வராஜ்' என்றே இருக்கிறது. அப்பா வைத்த பெயரும் அதுவேயாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் ஏன் 'செல்வராஜூ' என்று போட்டுக் கொள்கிறீர்கள்?
பள்ளித் தாள்களில் 'செல்வராஜூ' என்ற பெயர் ஆகி வந்த படியால் அப்படியே ஆகி விட்டது......மகிழ்ச்சி... நன்றி ஸ்ரீராம்....
உங்கள் தந்தையை வணங்குகிறோம்.அவரின் நல்லாசிகளை வேண்டி நிற்கிறோம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி... நன்றியம்மா
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..
வணங்குகிறேன். ஆசி வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி......
நீக்குநன்றி ஸ்ரீராம்...
"எங்கள் குடும்பம் ரொம்பப் பெரிசு பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு" எனும் பாடல் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
பதிலளிநீக்குஆம்....
நீக்குஎன்னுடன் தம்பியர் இருவர்... தங்கையர் இருவர்...
கடந்து வந்த நாட்கள் இனிமையானவை
போஸ்டரில் உங்கள் பெயர் 'செல்வராஜ்' என்றே இருக்கிறது. அப்பா வைத்த பெயரும் அதுவேயாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் ஏன் 'செல்வராஜூ' என்று போட்டுக் கொள்கிறீர்கள்?
பதிலளிநீக்குபள்ளித் தாள்களில் 'செல்வராஜூ' என்ற
நீக்குபெயர் ஆகி வந்த படியால் அப்படியே ஆகி விட்டது...
...
மகிழ்ச்சி...
நன்றி ஸ்ரீராம்....
உங்கள் தந்தையை வணங்குகிறோம்.
பதிலளிநீக்குஅவரின் நல்லாசிகளை வேண்டி நிற்கிறோம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா