நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 12, 2026

நூற்றாண்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
 சனிக்கிழமை


இன்று 
எனது தந்தை 
திரு ந. துரைராஜன் அவர்களின் நூறாவது பிறந்த நாள் 12/9/1926...


அவரது நல்லாசிகளுடன்
அவர் தாள் வணங்கிக் கொள்கின்றோம்...

நலம் வாழ்க
***

8 கருத்துகள்:

  1. வணங்குகிறேன். ஆசி வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி......
      நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  2. "எங்கள் குடும்பம் ரொம்பப் பெரிசு பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு" எனும் பாடல் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்....

      என்னுடன் தம்பியர் இருவர்... தங்கையர் இருவர்...

      கடந்து வந்த நாட்கள் இனிமையானவை

      நீக்கு
  3. போஸ்டரில் உங்கள் பெயர் 'செல்வராஜ்' என்றே இருக்கிறது.  அப்பா வைத்த பெயரும் அதுவேயாகத்தான் இருக்க வேண்டும்.  நீங்கள் ஏன் 'செல்வராஜூ' என்று போட்டுக் கொள்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளித் தாள்களில் 'செல்வராஜூ' என்ற
      பெயர் ஆகி வந்த படியால் அப்படியே ஆகி விட்டது...
      ...
      மகிழ்ச்சி...
      நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  4. உங்கள் தந்தையை வணங்குகிறோம்.

    அவரின் நல்லாசிகளை வேண்டி நிற்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..