நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 25, 2025

தர்மம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 12
சனிக்கிழமை


எத்தனையோ முறை
கேட்ட நல்லுரை..

மீண்டும் கேட்போம்..


ஒன்றே செய்க
நன்றே செய்க
நன்றும்
இன்றே செய்க..

நீநாளும் நன்னெஞ்சே
  நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ்
  சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப்
  புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப்
  பெறலாமே நல்வினையே.. 2/41/3
-: திருஞானசம்பந்தர் :-
**

ஓம் ஹரி ஓம் 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. மனிதனின் மனம் நல்ல விஷயங்களில் சில நொடிகள் மட்டும் தங்கி நிற்க்க கூடியது!

    பதிலளிநீக்கு
  2. "நன்றே செய்க..." ... காணொளி நல்ல கருத்தை சொல்கிறது.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
  3. வாரியார் சொல்வார், இடது கையிலிருந்து வலது கைக்கு மாறும் போது மனம் மாறி விடும் கொடுக்க வேண்டும் என்ற நினைவு வரும் போது நொடி பொழுதில் மாறும் மனம். சம்பந்தர் பாடல் படித்து நல்லதை பார்த்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..