நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 8
செவ்வாய்க்கிழமை
தை மாதத்தின் முதல் வெள்ளியன்று தஞ்சை புன்னைநல்லூர் தரிசனம்..
கோயில் திருப்பணி நிறைவடைகின்ற நிலையில் உள்ளது.. திருக்குட முழுக்கிற்கான நாள் இன்னும் தெரியவில்லை..
கோயிலின் தென் புறத்தில் இருந்த பழைமையான மண்டபம் அகற்றப்பட்டு விட்டது..
இயன்ற அளவில் படமெடுத்துள்ளேன்.. கண்டு மகிழுங்கள்..
**
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
மாரியம்மன் அருள் அனைவருக்கும் பூரணமாகக் கிடைக்கட்டும். படங்கள் அழகு.
பதிலளிநீக்குசற்று தூரத்திலிருந்து கோவிலின் ஒரு முழுத்தோற்றம் படம் வெளியிட்டிருக்கலாம்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகான படங்களின் மூலமாக அன்னை புன்னை நல்லூர் மாரியம்மனை தரிசித்துக் கொண்டேன். அன்னை அனைவருக்கும் நல்லருளை தர வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். செவ்வாய் கிழமையன்று அன்னையின் கோபுர தரிசனத்தை பகிர்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.