நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 26, 2025

குடியரசு நாள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 13
ஞாயிற்றுக்கிழமை


இன்று குடியரசு தினம்...


ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா 
களிபடைத்த மொழியினாய்  வா வா வா 
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா 
தெளிமை பெற்ற மதியினாய்  வா வா வா 
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா 
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா 
ஏறுபோல் நடையினாய் வா வா வா 

இளையபார தத்தினாய் வா வா வா 
எதிரிலா வலத்தினாய் வா வா வா 
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும் 
உதய ஞாயிறொப்பவே  வா வா வா 
களையிழந்த நாட்டிலே முன்போலே 
கலைசிறக்க வந்தனை 
விளையுமாண்பு யாவையும்  பார்த்தன் போல
விழியினால் விளக்குவாய் வா வா வா ...
-: மகாகவி :-


பண்புடைய பாரதம்
பாருக்கெல்லாம் திலகமாய்
வாழ்க வாழ்கவே..

வாழ்க பாரதம்
வாழ்க தமிழகம்!..

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. வாழ்க பாரதம்.

    ஜெய் ஹிந்த்.

    பதிலளிநீக்கு
  2. இனிய குடியரசு தின வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  3. சிவனாரும் பாரத மாதாவை அணைத்துக் கொள்கிறார். வாழ்க! பாரதம்.

    அனைவருக்கும் குடியரசுத் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. குடியரசு தின வாழ்த்துகள்.
    பாரதியார் பாடல் பகிர்வு சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..