நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 26, 2020

நினைவுகள் மலர..


நினைவுகள் மலர
நலமே விளைக...

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நேற்று ஆவணி இரண்டாம் செவ்வாய்..

திங்கள் செவ்வாய் புதன்
மூன்று நாட்களும்
எங்கள் குல தெய்வம் உறையும்
உவரியில் ஆவணிக் கொடை..

நண்பகலிலும் நள்ளிரவிலும்
சாமி அழைத்தல் நடைபெறும்..

ஊரடங்கு உத்தரவினால்
இந்தத் திருவிழா எப்படி நடைபெறுகின்றது என்பது தெரியவில்லை...


எனினும்
சென்ற ஆண்டின்  சாமி அழைப்பு
இன்றைய பதிவில்...

கீழுள்ள காணொளி
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் அழைப்பு..
இவர் எங்கள் தலைக்கட்டு
அர்ச்சகர் ஆவார்...


ஸ்ரீ பேச்சியம்மன்
 அழைப்பின் காணொளி
உள்ளது.. ஆயினும் நீளம் 
அதிகமானதால் பதிவேற்ற
இயலவில்லை..

வேறொரு சமயத்தில் அதனை
ஒழுங்கு செய்து தருகிறேன்...


குறையெலாம் பொறுத்து
குன்றாத நலம் அருள்க
குல தெய்வமே போற்றி!..
***
ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

18 கருத்துகள்:

 1. நாடு நலம் பெறட்டும். காணொளி கண்டேன்.
  இன்றைய தரிசனம் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வாழ்க்கையே ஏதோ நம்பிக்கையில்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீரட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. உங்களின் சிந்தனை சரிதான். அங்கு விழா எப்படி இருந்திருக்குமோ?
  உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இறையருளைப் பரவுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. சாமி அழைத்தல் கணொளி கண்டேன்.
  சிலிர்த்து போச்சு உடம்பு.
  உங்கள் குலதெய்வம் நல்லதே செய்யட்டும் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
 7. காணொளி அற்புதம். இன்னும் காண ஆவல்.
  அன்னை அனைவருக்கும் நன்மையே தருவாள்.
  அணைத்துக் காப்பாள். துன்பம் தீர்ப்பாள்.
  ஜகன்மாதாவைப் பணிவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  படமும், காணொளியும் அருமை.அம்மனை தரிசித்து கொண்டேன். காணொளியை பக்தியுடன் பார்த்ததும் மெய் சிலிர்த்து விட்டது. உங்கள் குலதெய்வம் உலக மக்கள் அனைவரையும் பிணிகளிலிருந்து நல்லபடியாக காத்தருள நானும் பக்தியுடன் வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. காணொளி கண்டேன். இதைப் போன்ற திருவிழாக்களை எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். இந்த வருடம் திருவிழா நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான். எல்லோரும் இருக்கும் இடத்திலிருந்து கொண்டே அம்மனை வேண்டிக் கொள்ளலாம். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இந்த வருடம் கொடை விழா நடந்திருக்க வாய்ப்பில்லை... அம்மன் அனைவருக்கும் அருள் புரிவாளாக..
   நன்றி..

   நீக்கு