நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2020

அழகின் சிரிப்பு


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அழகான காணொளி
***

கணேசா!... என்ன தேடிக்கிட்டு இருக்கிறாய்?...

அதான் என்ன...ன்னு தெரியலை!..


வாழ்க நலம்
சூழ்க நலம்..
ஃஃஃ

9 கருத்துகள்:

 1. இனிய் காலை வணக்கம்.

  எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காணொலி. மீண்டும் பார்த்து ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நேற்றுத் தான் பார்த்துப் பார்த்து ரசித்தேன். மீண்டும் காணக் கிடைத்தமைக்கு நன்றி. அதன் குறும்பும் விளையாடும் அழகும் கண் கொள்ளாக் காட்சி.

  பதிலளிநீக்கு
 3. வீடு கட்டக்குவிக்கும் மணல் குன்றுகளின் மேல் சின்ன வயசில் ஏறிக் குதித்தது எல்லாம் நினைவில்!

  பதிலளிநீக்கு
 4. காணொளி எத்தனைமுறை கண்டாலும் மகிழ்ச்சிதான்.

  பதிலளிநீக்கு
 5. குட்டி யானையின் குறும்புகள் அற்புதம்.
  சின்ன குழந்தைகள் போலத்தான் யானைகுட்டியும் விளையாடுகிறது.
  அருமை.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  காணொளி அருமை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. ஒரு நிமிடம் கூட ஓரிடத்தில் நிற்காமல், அந்த குட்டி யானையின் குறும்புச் செயல்கள் ரசிக்க வைக்கிறது.

  /அதான் என்ன...ன்னு தெரியலை!../

  அது என்னவென்று தெரியாமலே மண்ணினுள் புகுந்து புகுந்து அந்த யானை குட்டி தேடிக் கொண்டேயிருப்பதை பார்த்து ரசித்தபடி அதன் அம்மா யானை.. அழகான இந்த காணொளியை ரசிக்க தந்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. தலைப்பைப் பார்த்து என்ன இது.. பாரதிதாசன் நூல் தலைப்பா இருக்கேன்னு யோசித்தேன்.

  இந்தக் காணொளி முன்பே கண்டிருக்கிறேன். குட்டி யானை செய்யும் வம்புகளை எல்லாம் பக்கத்தில் அம்மாவோ இல்லை கூட்டத்தின் வயது முதிர்ந்த பெண் யானைகளோ பார்த்துக்கொண்டிருக்கும். பிரச்சனைனா உடனே உதவிக்கு வரும். குட்டி யானைதானே என்று நாம் விளையாட்டாக ஆசைப்பட்டு அருகில் செல்ல முயற்சித்தால் பெரிய யானை சுதாரித்து நம்மை எச்சரிக்கும்.

  எனக்கு எப்போதுமே ஒன்று ஆச்சர்யமாக இருக்கும். குட்டி யானையோ இல்லை எந்த குட்டி விலங்குகள், பறவைகள் ஊர்வன இவற்றின் கண்களை உற்றுப் பார்த்தால் அதில் ஒரு இன்னொசன்ஸ் தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓடுவதும்,அம்மாவைத் தொட்டுக் கொள்வதும் அற்புதம்.செல்ல கணேசா துன்பங்களை ஊதித் தள்ளிவிடு.

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..