நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 15, 2020

வந்தே மாதரம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று
நமது பாரதத் திருநாட்டின்
சுதந்திரத் திருநாள்


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே இதை
வந்தனை கூறி மனதில் இருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே..
-: மகாகவி பாரதியார்:-

வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஃஃஃ

20 கருத்துகள்:

 1. தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்த்திடு
  சூழ்கலை வாணரும் -இவள்
  என்று பிறந்தவள் என்று ணராத
  இயல்பின ளாம் எங்கள் தாய்

  வந்தே மாதரம்.

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   வாழ்க பாரதம்..வளர்க தமிழகம்..
   வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..

   நீக்கு
 2. சுதந்திர தின நல்வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்..

   வாழ்க பாரதம்..வளர்க தமிழகம்..
   வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..

   நீக்கு
 3. வாழ்க பாரதம் ....வளர்க அதன் புகழ் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   வாழ்க பாரதம்..வளர்க தமிழகம்..
   வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.. வாழ்க பாரதம்.. அதன் புகழ் என்றும் வளர்க... படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்..

   வாழ்க பாரதம்..வளர்க தமிழகம்..
   வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..

   நீக்கு
 5. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

  பாரதி பாடல் பகிர்வு அருமை.
  வந்தே மாதரம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்..

   வாழ்க பாரதம்..வளர்க தமிழகம்..
   வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..

   நீக்கு
 6. இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்..

   வாழ்க பாரதம்..வளர்க தமிழகம்..
   வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..

   நீக்கு
 7. "அம்மா The Great" நாளை வரும் என்று நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...

   புதிதாக கதை எழுதும்போது
   அதனை சில மாதங்கள் கழித்து வெளியாகுமாறு ஒழுங்கு செய்து கொள்வேன்...

   அப்படித்தான் இதற்கும்...

   இந்தக் கதைதான் எபியில்
   வெளியிடப்பட்டு விட்டதே...

   2017 ல் வெளியிடப்பட்ட கதைகளை மீண்டும் வெளியிடுவதற்கு எண்ணம் உண்டு.. பார்க்கலாம்...

   நீக்கு
 8. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்..

   வாழ்க பாரதம்..வளர்க தமிழகம்..
   வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..

   நீக்கு
 9. தாமதமான சுதந்திரத்திருநாள் வாழ்த்துகள். காலை வேளையில் கொஞ்ச நாட்களாக அதிகம் வர முடியறதில்லை. மத்தியானமும் நேரம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதான் தாமதமான வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால் என்ன...
   எனது தளத்தையும் நினைவில் கொண்டு வருகை தந்து வாழ்த்துரை வழங்கியதற்கு மகிழ்ச்சி..

   தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்...
   நன்றியக்கா...

   நீக்கு
 10. இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துகள்.

  துளசிதரன்

  துரை அண்ணா துளசியின் கருத்து நேற்றே வந்தது. நான் வலைப்பக்கம் வர முடியாமல் போந்தால் போட இயலவில்லை

  தாமதமான எனது வாழ்த்துகளும் துரை அண்ணா.

  இப்போ சுதந்திர தினம் வாழ்த்துகள் என்றாலும் கூட சுற்றிலும் ஒரே சோகச் செய்திகள்., தொற்றிலிருந்து விடுதலை கிடைக்கும் நாள் எநாளோ? என்று தோன்றுகிறது. அந்த நாள் வரும் போது உலகமே அந்த நாளை சுதந்திர தினமாகக் கொண்டாடும் என்றே தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   சிந்திக்க வைக்கும் கருத்துரை..

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு