நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 30, 2019

அன்பின் சுடர்

வாழ்க நீ எம்மான்..


வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க .. வாழ்க..
-: மகாகவி :- இன்று அண்ணலின் நினைவு நாள்

வாழ்க மகாத்மா..
ஃஃஃ

22 கருத்துகள்:

 1. தினத்துக்கேற்ற பதிவு. குட்மார்னிங்.

  பதிலளிநீக்கு
 2. நாம் இருவர் படப்பாடலான "ம...ஹான்... காந்தி மஹான்..." படப்பாடலை இணைத்திருக்கலாமோ!

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு.
  வாழ்க மகாத்மா!
  ஸ்ரீராம் சொல்லும் பாட்டு வானொலியில் கேட்டது.
  குமாரி கமலா பாடல், ஆடல் அருமையாக இருக்கும்.
  மிக அருமையான பாடல்."நாம் இருவர்' படப்பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சியும் மகிழ்ச்சி.. நன்றி....

   நீக்கு
 4. இன்றாவது அவரை நினைவு கூர்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. எனது வணக்கங்களும் ..

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு. இன்றைய தினத்திற்கேற்றது. வாழ்க நீ எம்மான்!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. இன்றைய தினத்திற்கான பதிவு. எமது வணக்கங்கள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசி தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. சிறப்பு.... சரியான நாளில் சரியான பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   த்ங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. நீங்கள் நிச்சயம் மகாத்மாவை நினைவு கூறுவீர்கள் என்று தெரியும். வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..