நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 02, 2019

அழகு.. அழகு 5

வாழ்க நலம்!..

அம்மா சொல்றதைக் கேக்கணும்...
பூஸாரப் பார்க்கோணும்.. ஆனா ரயில் வராதாமே!..
காஃபி கொடுக்கிற ஐடியாவே இல்லையா?..
தலைகீழாத் தொங்குனாலும் ஒன்னும் நடக்காது!..  
படிப்படியா உயரும்..ன்னு சொன்னாங்க!..
தல ரொம்பவும் திருப்பிட்டீங்களே.. நியாயமா?..
போவோமா ஊர்கோலம்!..
பாலுந் தேனும் ஓடும்..ன்னு சொன்னாங்களே!..
காலையிலயே ஆரம்பிச்சாச்சா!..
முந்தைய பதிவுகளின் இணைப்புகள்
இதோ கீழே..

படங்கள் அனைத்தும் 
FB ல் கிடைத்தவை..

எங்கும் அழகு
எல்லாம் அழகு!..

வாழ்க நலம்
ஃஃஃ

15 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா...ஆஹா படங்கள் எல்லாம் சொக்க வைக்குதே! சொக்கா! இதோ வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம்.

  அழகான படங்கள். அனைத்தும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. கடைசி படம் : அட நீ மட்டும் என்னவோ திங்குற அது என்னது எனக்கும் வேனும் என்று சொல்லுதோ?!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. எந்தப்படத்தை ரசிப்பது? எதை விடுவது? உயர உயர உட்கார்ந்திருக்கிறவங்க நாங்க வளர்த்த ப்ரௌனி மாதிரி இருக்காங்க. சின்ன வயசிலேயே அதுக்கு போலியோ! ஆனாலும் சமாளித்துக் கொண்டு விளையாடும். எங்க குழந்தைகள் இருவரும் அப்போக் குழந்தைகள். அவங்க கிட்டே மட்டும் விளையாடும். தலைகீழாய்த்தொங்கினாலும் முன்னோருக்கு எதுவும் கொடுக்கணும்னு இல்லையே! அவங்க தான் தானே எடுத்துப்பாங்களே! பூஸாரைப் பார்க்க விமானத்தில் போகோணுமின்னு சொல்லுங்கோ!

  பதிலளிநீக்கு
 5. தாமதமாய் எழுந்ததிலே காஃபி கொடுக்கலை! மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)))))

  பதிலளிநீக்கு
 6. முதல் படம் : நல்லா தூங்கினியா கண்ணு?!!!! வெளிய போறப்ப என் கூடதான் வரணும் கேட்டியா...தனியா போய் வம்புல மாட்டக் கூடாதாக்கும்..

  2. கண்ணு உன் பூஸார் கூட்டம் வரும்...எதிர்பார்த்து இப்பூடியா ட்ராக் மேல உக்காந்துக்கரது? இறங்கி உக்காந்துக்க செல்லம்....

  3. எங்கள் உக்காத்தி வைச்சுட்டு நீங்க பாட்டுக்குப் போயிட்டீங்க ப்ளாகுக்கு...எவ்வளவு நேரம் இப்படியே கட்டிப் போட்டா மாதிரி உக்காரமுடியும்..நாங்களும் ஓடியாடனும்ல...விளையாடப் போலாமா நாங்க?

  4. என்ன சர்க்கஸ் வித்தை காட்டினாலும்...ஹூம்..

  5. எதுக்கு நம்மள இப்பூடி ஃபோட்டோ எடுக்குறாய்ங்க...

  6. ஹா ஹா ஹா நான் வளைஞ்சு கொடுப்பேன்றத ரொம்பவே திருப்பிக் காட்டிட்டேனோ?

  7. குடைக்குள்ள நல்லா வந்துக்கோ....

  8. நீ முதல்ல தண்ணி குடி நான் பாத்துக்கறேன் யாராவது வராங்களான்னு. அப்புறம் நான் குடிக்கும் போது நீ பாத்துக்க என்ன?!!!

  துரை அண்ணா அத்தனை படங்களையும் ரசித்தேன்...உங்கள் கமென்டுடகளும் செம..அண்ணா..

  கீதா

  பதிலளிநீக்கு
 7. குட்மார்னிங். முதல் படத்தின் செல்லமே கண்ணில் பட்டு இதயத்தில் நுழைந்தது!

  பதிலளிநீக்கு
 8. 1. குளிக்கும்போது காதை நல்லா சுத்தம் செய்யணும் கண்ணே....!

  2. ரயில் வராத் தடத்தில்
  மலர் கிடைக்காததால்
  இலைப்படுக்கை விரித்துக்
  காத்திருக்கிறேன்
  இணையே உனக்காக!!

  3. நமக்கு தம்பியோ தங்கையோ கிடைக்க வழி செய்யறாங்க போல...

  4. முத்தம் போதாதே
  சத்தம் போடாதே

  5. படியளக்க வாங்க!

  6. சுத்துதே சுத்துதே பூமி...

  7. அன்புக்குடை! காதல் மழை!

  8. இதை இங்கே விதைத்தால் வனம் உருவாகலாம்... நம்மால் ஆனது!

  9. ஷேவ் பண்ண சொன்னேனா இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெண்டு குரங்கும் பொம்பளைக் குரங்கு. அதுக்கு ஏத்த கவிதை மாதிரி தெரியலையே ஸ்ரீராம்...

   நீக்கு
 9. தேர்ந்த புகைப்பட கலைஞர் எடுத்திருக்கும் படங்கள், நம்மை கட்டிப் போடுகின்றன.
  உங்கள் captionனும் நன்றாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 10. படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
 11. படங்கள் எல்லாம் அழகு.
  கருத்துக்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. படங்கள் அத்தனையும் மிக அழகு. அதற்கான உங்கள் கருத்தும் நன்றாக இருக்கிறது

  துளசிதரன்

  பதிலளிநீக்கு