நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 15, 2019

தை மகளே வருக..

தை எனும் திருவே வருக..
தரணி செழித்திட வருக..
தை எனும் அமுதே வருக..
தமிழும் தழைத்திட வருக..

நன்றி - ஓவியர். கே. மாதவன்.. 
இல்லங்கள் தோறும் இன்பம் பெருகிட
உள்ளங்கள் தோறும் அன்பு நிறைந்திட 
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!..

பொங்கல் திருநாளை முன்னிட்டு
மல்லிகைப் பூ கிலோ மூவாயிரம் ரூபாய்!..
- தஞ்சாவூர் செய்தி -
மல்லிகையும் முல்லையும்
ஆயிரத்துக்கு விற்றால் என்ன!...
லட்சத்துக்கு விற்றால் தான் என்ன!..


தை பிறந்தால் வழி பிறக்கும்!...

பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்!..

நெஞ்சார்ந்த
பொங்கல் நல்வாழ்த்துகளுடன்
துரை செல்வராஜூ..
***  

18 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் மற்றும் பொங்கல்/உழவர் திருநாள் நல் வாழ்த்துகள் துரை அண்ணா....பதிவு பார்க்க அப்புறமா வரேன் அங்கு உங்கள் கதையும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..

   நீக்கு
 2. குட்மார்னிங். வாழ்த்துகளுக்கு நன்றி. இனிய காலை வணக்கம். பானு அக்கா.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..

   நீக்கு
 3. மல்லிகை கிலோ மூவாயிரம் ரூபாயா? அடேங்கப்பா.... மாருதி உங்களுக்கு பிடித்த ஓவியர் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்..

   அதிர்ச்சி தான்.. ஆனாலும் உண்மை...

   அனைவருக்கும் பிடித்தவர் தானே மாருதி!..

   நீக்கு
 4. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

   வாழ்க நலம்..

   நீக்கு
 5. தைப் பொங்கல் வாழ்த்துகள்.

  என்னடா ஓவியர் மாருதியோட படம் இல்லையேன்னு பார்த்தேன். இரண்டு படங்களும் மிக அழகு.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

  மாருதி அவர்களின் படம் என்றாலே தனி அழகு தான்..

  பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள் கவிதை அருமை.
  முன்பு எல்லாம் மூன்று பானைதான் வைப்பார்கள்.மாதவன் அவர்கள் படம் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

   /// முன்பு எல்லாம் மூன்று பானைகள்...///

   ஆமாம் .. நானும் கவனித்தேன்..
   பதிவில் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை..

   தாங்கள் நினைவு படுத்தி விட்டீர்கள்...

   நெஞ்சார்ந்த பொங்கல் வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 8. மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குபவர்களும் இருப்பாங்க போல! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் இங்கே வருகை தந்திருக்கும், தரப்போகும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும்
   அன்பின் வாழ்த்துரையும்
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. மாருதி ஓவியங்களை எங்கேயிருந்து பிடிக்கிறீங்க? ரொம்ப நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த.,
   இணையத்தில் இருந்து தான்..
   சமயங்களில் Fb யிலும் வரும்...

   மாருதியின் படங்கள் எப்போதும் மனம் கவர்ந்தவை...

   நீக்கு
 10. சிறப்பான பகிர்வு. ஓவியங்கள் வெகு அழகு.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தங்களது வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   தங்களுக்கும் அன்பினொடு நல்வாழ்த்துகள்...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..