நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 20, 2013

சிட்டுக்குருவி

ார்ச் - 20

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்! 


ிட்டுக்குருவிகள் - ூட்டாகக் ூடி ாழும் உணர்வினை உடையை. ுறுசுறுப்பான ந்ிர இயல்புக்கு உவை காட்டப்பட்டம்மைக் ண்டு அச்சப்ப இயல்ைய.  ம்மு மிகுந்  ம்பிக்கத்ிருந் ிட்டுக்குருவிகள் - நம்ீட்டுக்குள் வந்ு உரிமையுடன் கூடு கட்டிக் கொண்டு நம்முடன் இனிமையாகாழ்ந்ிருந்ை. 

 
ினும் காலையில் ிறிண்ணீர் ிடத்ாலும் அில் குளித்ு முடிக்கும் அழு என்ன!... கீச்.. கீச்... என்று கூச்சிட்டுக் கொண்ு அங்கும் இங்கும் பந்ிரியும் அழ என்ன!... இணையைக் காணாவிட்டல் ப்புடன் அலையும் பற்றம் என்ன!... ேடித் ிரட்டிய உணத் ுணுக்குகை அன்புடன் கஞ்சுகுக்கஊட்டி விும்  பாசம் என்ன!...ாசில் உட்கார்ந்ு கொண்டு வீட்டிற்குள் எட்டிப் பார்க்கும் ஆர்வம் என்ன!...

ம்மு மிகுந்ம்பிக்க த்ிருந்தன ிட்டுக்குருவிகள். ஆனால், ாம் ான் ுரோகம் செய்ு விட்டோம்!... நம்மால்ான் -

உலகெங்கும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு  ுண்ணத் ொலைபேசிக் ோபுரங்கள் (Cell Phone Tower)ிகாகி விட்டதும் ஒரு காரணம் என்று ொல்லப்படுகிறது.  

ுண்ணத் ொலைபிிிருந் வெளியாகும் மின்காந்த அலைகள், சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்க மண்டலத்தைத் தாக்குவால் குருவிகள் மலடாகின்றன. ுட்டைகும்ிப்புக்கு உள்ளின்ற. இந்க் காரங்கினால் சிட்டுக்குருவி மற்ம் ேன் சிட்டு போன்ற ிற பறவைகள் இனிரத்ியின்றி அழிகின்றன என்கின்றனர் வல்லுனர்கள்.


இந்நிலையில், உலகம் முழுும் உள்ள இயற்கஆர்வர்கள் சிட்டுக் குருவி இனத்தின் மீது பரிதாபம்  கொண்டு  ுரல் எழுப்ப... 

ிாபத்ுக்குரிய, சிட்டுக்குருவிகளுக்கு என  ஒருநாளை ஒதுக்கியுள்ளனர். சிட்டுக்குருவிகைப் பெருமைப்பத்ி அவற்றின் முக்கியத்ை உணர்த் அஞ்சல் தலைகளெளியிட்டு, த்ஈர்க்க ஆரம்பித்ுள்ளர்.  சிட்டுக்குருவிகளைப் பற்றி கவலைப்பட்ட, அவற்றக் காப்பாற்றுவைக் குறித் கருத்தரங்குகள்ூடத்ப்புகின்ற 


செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சினால் - என்பு மட்டுமல்ல!... ங்கின் கட்டிட அமைப்பும்கூடுருவிகள் கூடுகட்டி வாழ்வற்கான ைப்பிலிருந்ு மாறி வெகாலின்ற.ிட்டுக்குருவிகள் ேடித் ேடித் ிரிந்ாலும் மாறிவிட்ட அமைப்பில் அவைகுக்ான இர ிடைப்ப இல்லை. 

ிவாயிலங்கில் ாய உரங்கள்,ீரியம் நிறைந் ூச்சிக் கொல்லிகள் இவற்றின் ாக்கால் ிட்டுக்குருவிகின் அடிப்பத் ேவைகுள் ஒன்றானிறு சிறு புழு பூச்சிகள் ஒழிந்து விட்டன.  நச்சுப் பொருட்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ெட்டுக்கிளி, மண்புழுக்கள் போன்றை - ூட அழிந்தன. அந்ப்பூச்சி இனங்கள் அழிந்த பின் -   அவற்றை உண்டு வாழ்ந்த சிட்டுக்குருவிகளும் சின்னஞ்சிறு பறவைகளும் உணவுக்கு வேறென்ன செய்ய முடியும்?.. அவைகளுக்கும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு வாழ வழியின்றி பரலோக ப்ராப்தியடைந்தன.

ோட்டங்கள், பர்கள், அர்ந்ச்சோலைகள், காடுகள் அழிக்கப்பட்டன. வாழ்வின் எல்லா தகஅமைப்புகளும் சிட்டுக்குருவிகளுக்கு கிடைக்காமல் போனதால், சிட்டுக்குருவிகள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டன.

சிட்டுக்குருவிகளை, சிறு பறவை இனங்களை ஏன் காப்பாற்ற வேண்டும்?


உலகில் எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழல் சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பவை. இந்தச் சங்கிலியில் ஓர் உயிரினம் அழியும்போது, அல்லது அழிக்கப்படும் போது இந்தச் சங்கிலியின் மொத்த அமைப்பும் சிதைந்து விடுகின்றது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சிட்டுக்குருவிகள் மற்றும் சில சிறு பறவைகள் கொசுக்களை அழிப்பதில் முதலிடம் வகிப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது. அவை அற்றுப் போனதால், கொசுக்கள் பெருகி பலவகையான நோய்களைப் பரப்பி வருகின்றன. .  

எனவே சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம் . ரசாயன உரங்களைத் தவிர்ப்பதாலும் மரங்களைக் காத்து வளர்ப்பதாலும் , சிட்டுக்குருவி இனங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்து உள்ளது.இந்தியஅஞ்சல் துறையும் சிறப்புஞ்சல் உறையை வெளியிட்டு உள்ளது.

எனவே . . நாமும் நம்மால் ஆன முயற்சிகளாக -


சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்குத் தூய்மையான நீர், உலர் தானியங்களை வைக்கலாம். வீட்டின் வெளித் தாழ்வாரங்களில் சிட்டுக் குருவிகள் வந்து தங்கும்படிக்குக் கூடுகளை வடிவமைத்து வைக்கலாம். சிட்டுக்குருவிகள் கூட்டில் சேர்த்து வைத்துக் கொள்ள ஏதுவாக தேங்காய் நார்கள், வைக்கோல் போன்றவற்றையும் நாம் சேகரித்து வைக்கலாம். நம் வீட்டைச் சுற்றி இடம் இருந்தால் பந்தலில் படரும் கொடி வகைகளை பயிரிட்டு வளர்த்தாலும்  சிட்டுக் குருவிகள் மற்ற தேன் சிட்டுகள் போன்ற பறவையினங்கள் நம் வீட்டின் அருகில் சுற்றித் திரிந்து பறப்பதற்கு  வெகு காலமாகாது!....

அதன் பிறகு நமக்கும் - ''சிட்டுக்குருவி.. சிட்டுக்குருவி.. சேதி தெரியுமா!..'' என்று இயற்கையுடன் இணைந்து ஆடிப் பாடத் தோன்றும். 

வாழ்க வையகம்!... வாழ்க மானுடம்!...

2 கருத்துகள்:

 1. பாடமாக்க வேண்டிய பதிவு...
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு