நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 22
வெள்ளிக்கிழமை
சித்திரை நிறைநிலா நாள்
இன்று
மீண்டும் தஞ்சை தேரோட்டப் பதிவு..
மேலும் சில காட்சிகள்.
படங்கள் : நன்றி
நம்ம தஞ்சாவூர்,
SFA Studios
Camera cafe
இணையத்தில்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***





















