நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 03, 2026

தமிழ்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 ஞாயிற்றுக்கிழமை

தமிழ் வாழ்கின்ற விதம்

(தமிழ்ப் புத்தாண்டு)


( ஒப்பிலியப்பன் கோயில் )


( கூர்ம வடிவில்)

இவற்றைப் போல் பற்பல..

தமிழே... தமிழே..
***

16 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா ஒப்பிலியப்பன் கோவில் ரீல்ஸ் நானும் பார்த்தேன். அங்கு ஒருவர் திருத்தமும் செய்திருந்தார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமை கோயிலுக்கு உள்ளேயும் புகுந்து விட்டது...

      நீக்கு
  2. குருமாவில் பெருமாள்! ஏதோ எழுதுகிறார்கள், பகிர்கிறார்கள். வாழ்க தமிழ்.

    பதிலளிநீக்கு
  3. "அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே..."

    உயிரை எடுக்கறாங்கப்பா...!

    பதிலளிநீக்கு
  4. அழகிய தமிழ் ஹா...ஹா...
    சிரிப்பதை தவிர வேறு என்ன செய்வது.

    தமிழ் கொலை :( எமது நாட்டில்தான் என்றால் உங்குமா ? என எண்ணத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?...

      நீக்கு
  5. குருமாவில் பெருமாள்! என்னே அவரது தமிழ் மொழிப் பற்று! குருமாவை நினைத்துக் கொண்டே எழுதி இருப்பார் போலும். இப்படி நிறைய இடங்களில் கொலை தான் - தமிழ் வாழ்க!

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///.குருமாவை நினைத்துக் கொண்டே எழுதி இருக்கலாம்...////

      இருக்கலாம்... தமிழ் அறியா மானிடர்கள்

      நீக்கு
  6. சிரித்துவிட்டேன் துரை அண்ணா -ஊப்ளியப்பன், குருமா...

    அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே பாடல் நினைவுக்கு வந்தது. தமிழுக்கும் அமுதென்று பேர்!!!! அந்த அமுதின் சுவை தெரியாத அறிவிலிகள். என்னத்த சொல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமுதின் சுவை தெரியாத அறிவிலிகள்.

      வேறு என்ன சொல்வது?

      நீக்கு
  7. இரண்டு, மூன்று நாட்களாக பகிர்வை காணவில்லை நீங்கள் நலமாக உள்ளீர்களா?

    இறையருளால் நலமே இருக்க அவனருளை வேண்டுகிறோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு, மூன்று நாட்களாக வெளியூர் அலைச்சல்...

      மற்றபடி நலமே...

      மகிழ்ச்சி
      நன்றியம்மா..

      நீக்கு
  8. ஓய்வுக்குப் பின் ஆறுதலாக வாருங்கள்.

    நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு
      மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..