பதிவு அருமை. நேற்று ஜோதி டிவியிலும் தீப ஜோதி தரிசனம் பெற்று மகிழ்ந்தேன். இங்கும் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாரின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். இறைவன் அனைவருக்கும் நல்லதை நடத்தித் தந்திட வேண்டிக் கொள்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி. அண்ணாமலையாருக்கு அரோகரா..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நேற்று ஜோதி டிவியிலும் தீப ஜோதி தரிசனம் பெற்று மகிழ்ந்தேன். இங்கும் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாரின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். இறைவன் அனைவருக்கும் நல்லதை நடத்தித் தந்திட வேண்டிக் கொள்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.
அண்ணாமலையாருக்கு அரோகரா..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அண்ணா மலையாருக்கு அரோகரா..
நீக்குவெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
மகிழ்ச்சி
நன்றியம்மா
கார்த்திகையைக் கொண்டாடுவோம். அண்ணாமலையாரைப் பணிவோம்.
பதிலளிநீக்குஓம் முருகா... திருப்பரங்குன்றம் முருகா.. பணிகின்றோம்.
அண்ணா மலையாருக்கு அரோகரா..
நீக்குவெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
தீபமங்கள ஜோதி நமோ நம!
பதிலளிநீக்குபடங்கள் அருமை.
திரு வெண்ணாமலை தரிசனம். திருப்பரம் குன்றம் தீப மங்கள ஜோதிகண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குநேற்றைய திருவெண்ணாமலை தீபக் காட்சிகளும் ரிவியில் பார்த்தோம்.
அண்ணா மலையாருக்கு அரோகரா.