நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 04, 2025

தீபஜோதி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வியாழக்கிழமை




தீப மங்கல ஜோதி நமோ நம

அண்ணாமலையாருக்கு
அரோஹரா
**

6 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நேற்று ஜோதி டிவியிலும் தீப ஜோதி தரிசனம் பெற்று மகிழ்ந்தேன். இங்கும் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாரின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். இறைவன் அனைவருக்கும் நல்லதை நடத்தித் தந்திட வேண்டிக் கொள்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.
    அண்ணாமலையாருக்கு அரோகரா..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா மலையாருக்கு அரோகரா..

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

      மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு
  2. கார்த்திகையைக் கொண்டாடுவோம்.  அண்ணாமலையாரைப் பணிவோம். 

    ஓம் முருகா...  திருப்பரங்குன்றம் முருகா..  பணிகின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா மலையாருக்கு அரோகரா..

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. தீபமங்கள ஜோதி நமோ நம!
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. திரு வெண்ணாமலை தரிசனம். திருப்பரம் குன்றம் தீப மங்கள ஜோதிகண்டு வணங்கினோம்.

    நேற்றைய திருவெண்ணாமலை தீபக் காட்சிகளும் ரிவியில் பார்த்தோம்.

    அண்ணா மலையாருக்கு அரோகரா.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..