நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 31, 2024

திண்ணை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 15  
 புதன் கிழமை

எங்கள் வட்டாரத்தில் பெரியவர்கள்
இப்படித்தான் திண்ணைகளில் அமர்ந்து ஊர்க்காட்டு நியாயம் பேசிக் கொண்டு இருப்பார்கள்...

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகள் 
எல்லாம்  என் நினைவுக்கு வருகின்றன..

வந்து என்ன செய்ய?..

இருந்தாலும்,
சற்று நேரம் கேட்டு மகிழ்வோம்!..


ஐந்து நிமிங்கள்..
காணொளிகள்
மூன்றினையும் அவசியம் கண்டு மகிழவும்..

முதல் பகுதி 


இரண்டாம் பகுதி
 

மூன்றாம் பகுதி
 

இணையத்தில்
எப்போது வெளியிடப்பட்டதோ 
தெரியவில்லை..

இருப்பினும்
 நெஞ்சார்ந்த நன்றி..

நலமே வாழ்க 
***

8 கருத்துகள்:

  1. இது ஒரு சீரிஸ் போல நிறைய வந்தன.  கேட்டிருக்கிறேன் / பார்த்திருக்கிறேன்.  மறுபடி ஒருமுறை கேட்டு ரசிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  2. பனை மரத்தை வளர்ப்பதை பற்றியும், அதன் நன்மைகளையும் மிக அழகாய் பேசி நடித்தார்கள் மாணவர்கள்.
    இயற்கையை பாதுகாக்க அருமையான யோசனைகள்.
    நல்ல காணொளி. திண்ணையில் உட்கார்ந்து வெட்டி கதை பேசாமல் நல்லதை பேசி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. திண்ணையில் வெட்டிப் பேச்சு இல்லாமல் பயன்தரும் பல விடயங்களை தருகிறது. திண்ணைப் பள்ளிக் கூடம் நினைவுக்கு வந்தது.

    வாழ்க சிறுவர்கள் முயற்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  4. திண்ணை - இழந்த பலவற்றில் திண்ணைகளும் ஒன்று. நெய்வேலியில் இருந்த வரை கூட வீட்டின் வாசலில் திண்ணை இருந்தது.

    காணொளிகள் பொறுமையாக பார்க்க வேண்டும். பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..