நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 13, 2024

திருமலை தரிசனம் 4

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 31
சனிக்கிழமைவெள்ளிக்கிழமை (5/1) திருமலைக்குச் சென்று மறுநாள் சனிக்கிழமை (6/1) ஸ்வாமி தரிசனம்.. சனிக்கிழமை படங்கள் ஏதும் எடுக்கவில்லை..  

மறுநாள் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..நாங்கள் திருமலைக்குச் சென்ற இரண்டாவது நாள் ஏகாதசி... 

ஸ்வாமி திருவீதி எழுந்தருளியிருந்தார்.. மாடவீதியில் மின்னலென அடைப்பு ஏற்படுத்தி விட்டார்கள்.. சற்று தூரத்தில் இருந்தே தரிசனம் செய்தோம்.. 

அன்றைக்கு சாரல் மழையும் சேர்ந்து கொண்டது..

சாலையின் வட்டத்திட்டுக்கு அருகில் அஞ்சேல் எனக் காட்டும் அழகுக்கு அழகு..

மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்ன ப்ரசாத கூடத்தின் காட்சிகள் சில..

ஸ்ரீ வெங்கமாம்பாதிருமலை தரிசனம் 2018 

நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏராலம் இளந் தளிர்மேல்  துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே.. 1040
-: திருமங்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம்
நமோ  
வேங்கடேசாய 
***

9 கருத்துகள்:

 1. நல் தரிசனம். திருமலை பல முறை செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் அங்கு தங்கி தரிசனம் செய்யும் வாய்ப்பு அமைந்தது நன்று.

  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் இன்று.

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கு நல்வரவு...

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 3. ஒரே ஒருமுறை நடைபாதையில் சென்று வந்திருக்கிறேன்.  படங்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் செல்வோம்..

   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. புகைப்பட தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

   மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 5. திருப்பதி கோயில் தரிசனம் கிடைத்தது. மகிழ்ச்சி, நன்றி.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தாண்டில் அனைவரும் நலமுடன் வாழ அருள் தர வேண்டும்..

   இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. திருப்பதி தரிசனம் பெற்றோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..