நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 19, 2023

கணேச தரிசனம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 2
 செவ்வாய்க்கிழமை


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு..
-: ஒளவையார் :-

நேற்று
வெங்கடேஸ்வரா நகர்
(எங்கள் புதிய குடியிருப்பில்)
ஸ்ரீ விஜயகணபதி 
திருவீதி எழுந்தருளினார்..


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ  எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஒளவையார் :-
**
ஓம் கம் கணபதயே நம:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

 1. அதிகாலையில் அருமையான கணேச தரிசனம்.  விக்ன  விநாயகனைப் போற்றுவோம்.  சென்னையில் சாலைதோறும் நிறைய பிள்ளையார்களைப் பார்ப்பேன்.  நேற்று ஒரு விநாயகர் கூட கண்ணில் படவில்லை.

  பதிலளிநீக்கு
 2. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி
  ஓம் கம் கணபதயே நம:

  பதிலளிநீக்கு
 3. கணேச தரிசனம் அருமை.
  கோவில், மற்றும் வீதிஉலா படங்கள் அருமை.
  ஸ்ரீ விஜய கணபதி அனைவருக்கும் எல்லா நலன்களையும் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. காஞ்சி மடத்தில் இன்னிக்குத் தான் விநாயக சதுர்த்தி. நாங்கல்லாம் நேத்திக்கே கொண்டாடியாச்சு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..