நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 27, 2020

மாமன்னன் வாழ்க

   


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

நேற்று
மாமன்னன்
 ஸ்ரீராஜராஜ சோழப்
பெருந்தகையின்
பிறந்த நாள்..
ஐப்பசி சதயம் 1035..

இவ்வருடம்
விஜய தசமியும்
சதயமும் இணைந்து
வந்துள்ளன..

நேற்றைய தினம்
தஞ்சை பெரிய கோயிலில்
நிகழ்ந்த வைபவங்கள்
இன்றைய பதிவில்..

இவ்வருடத்தின்
மஹாபிஷேகத்தினை
தருமபுர ஆதீன
மடாதிபதிகள்
நடத்தியுள்ளனர்..






இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***


மேலே உள்ளது
விஜயதசமி அன்று
குதிரை வாகனத்தில்
அம்பாள் எழுந்தருளிய
திருக்காட்சி..


ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக..

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

8 கருத்துகள்:

  1. ராஜராஜ சோழன் புகழ் உலகறியட்டும்...

    பதிலளிநீக்கு
  2. வாராஹியின் அபிஷேஹம் காணக் கிடைத்தது.சதயப் பெருவிழா பற்றிய தகவல்களும் படங்களும் அருமை! பெருவுடையாரின் அபிஷேஹமும் பார்க்கக் கொடுத்து வைத்திருந்தேன். படங்களுக்கு நன்றி,

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு... படக் காட்சிகள் அளித்தவர்களுக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  4. சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை இந்த அரசனின் புகழும் இருக்கும். படங்கள் அருமை. 

    பதிலளிநீக்கு
  5. ராஜராஜன் பிறந்த ஜப்பசி சதயம் தஞ்சை பெரியகோவில் விழா படங்கள் அருமை.
    மகன் பிறந்த தினம். ஜப்பசி சதயம்தான் அவன் பிறந்த தினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கோமதி அரசு, முன்னரும் சொன்ன நினைவு. உங்கள் அன்பு மகனுக்கு எங்கள் ஆசிகள், வாழ்த்துகள். எங்கள் சார்பாகச் சொல்லிடுங்க அவர்ட்டே! :)

      நீக்கு
  6. உங்கள் வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் நன்றி கீதா.
    சொல்லிவிடுகிறேன் மகனிடம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..