நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 25, 2020

திவ்ய தரிசனம் 3

  


அனைவருக்கும்
அன்பின் இனிய
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..
***
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

தீமைகள்
அழிக்கப்பட்ட நாள் இன்று..


இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல அம்பிகையின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அன்னை தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்..

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போல்கையும்
துடியிடையும் 
அல்லும் பகலும் அனவரதமும் நினைத்தால்
கல்லும் சொல்லாதோ கவி..
-: க விச்சக்ரவர்த்தி கம்பர் :-
***இன்றைய பதிவில்
இரண்டு இனிய பாடல்கள்..ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே சதா..

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

6 கருத்துகள்:

 1. அனைவருக்கும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்களுக்கு இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். இன்றைய பதிவு ஒன்றையும் எ.பியில் காணவில்லையே? பூஜை காரணமாகவா?

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 2. இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  தங்களுக்கு இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். படங்கள் அருமை. அன்னையின் தரிசனம் இனிதே கண்டு கொண்டேன். பாடல்கள் பிறகு கேட்கிறேன்.

  இங்கு வருகை தந்து அம்மனை தரிசிக்கும் அனைவருக்கும் என் அன்பான சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. பாடல்களைப் பின்னர் தான் கேட்கணும்.

  பதிலளிநீக்கு