நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 24, 2020

திவ்ய தரிசனம் 2

 


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நவராத்திரி விசேஷங்கள்
திருக்கோயில்கள் தோறும்
சிறப்புற நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன..

இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
அன்னை ஆதிபராசக்தியின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
Fb ல் கிடைத்த படங்களுடன்
நண்பர் 
திரு. தஞ்சை ஞானசேகரன்
வழங்கிய படங்களை
இன்றைய பதிவில் வழங்கியிருக்கின்றேன்..

ஞானசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***

முதலிரண்டு படங்களும்
தஞ்சை ஸ்ரீ பிரஹந்நாயகி அம்மன்.

அடுத்து - தஞ்சை 
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோயில்
ஸ்ரீ துர்கை..

தொடர்ந்து
தென்மதுரை மீனாள்
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாயகி
தருமபுரம் ஸ்ரீ அஷ்டாதசபுஜ துர்கை
அச்சங்குட்டம் ஸ்ரீ முத்தாரம்மன் 
வேம்புலி அம்மன்
திருமங்கலக்குடி
ஸ்ரீ மங்களாம்பிகை - என,
திருக்காட்சிகள்...
***

தஞ்சை பெரிய கோயிலில்
மாமன்னன் 
ஸ்ரீ ராஜராஜசோழனின்
ஐப்பசி சதயத் திருவிழா
ஸ்ரீ வராஹி அம்மன்
வழிபாட்டுடன்
தொடங்கியுள்ளது..


மேலும்
இன்றைய பதிவில்
இனிய பாடல் ஒன்று..


ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம:

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அற்புதமான பாடலோடு தரிசனம் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. இனிமையான பாடலோடு வாராஹி அம்மன் தரிசனமும் கிடைத்தது. மற்ற அம்பிகையரையும் தரிசித்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 4. அன்பின் தனபாலன்..
  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  இனிய தரிசனம். ஒவ்வொரு கோவில் தேவியரும் அவ்வளவு அழகு. எல்லா அம்பிகையையும் கண்குளிர கண்டு மனப்பூர்வமாக தரிசித்து பிரார்த்தித்துக் கொண்டேன். மகாநதி ஷோபனா அவர்களின் பாடல் அருமை. நான் தினமும் சொல்லுவதை இன்று இனிமையான குரலில் கேட்டு மகிழ்ந்தேன்.தங்கள் அதிகமான பணிச் சூழலிலும் எங்களுக்கு நவராத்திரி சிறப்பு பதிவுகள் தருவதற்கு மிக்க நன்றி .

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..