நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 28, 2020

சதய அபிஷேகம்

   

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
மாமன்னன்
ஸ்ரீராஜராஜ சோழப் பெருந்தகையின்
பிறந்த நாளாகிய
ஐப்பசி சதயத்தன்று
தஞ்சை பெரிய கோயிலில்
நடைபெற்ற பேரபிஷேகத்
திருக்காட்சிகள்..

தருமபுரம் ஆதீனத்தினர்
பேரபிஷேகத்தினை
சிறப்புற நடத்தியுள்ளனர்


என்றென்றும்
மாமன்னனின் திருப்பெயர்
நிலைத்திருக்கும்..
***
இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
 ஸ்ரீ ராஜராஜன் புகழ் ஓங்குக!..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

6 கருத்துகள்:

 1. தென்னாடுடைய சிவனே போற்றி...
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...

  பதிலளிநீக்கு
 2. இந்த அபிஷேஹத்தையும் அலங்காரத்தையும் பார்க்கக் கொடுத்து வைத்திருந்தது. இப்போவும் பார்த்தேன், ரசித்தேன், வணங்கிக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. அபிஷேகம் அலங்காரம் தரிசனம் செய்தேன்.
  படங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 4. காணக் கிடைக்காத காட்சிகள்.  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. மிக நன்றி அன்பு துரை.
  என் பதிவில் பொன்னியின் செல்வனைப் பற்றி எழுதிவிட்டு இங்கு வந்து பார்த்தால்,
  நீங்கள் அமோகமாகப்
  பதிந்திருக்கிறீர்கள்.
  இத்தனை நேர்க் காட்சிகள் நமக்கு இப்போது
  எத்தனை தேவையாக இருக்கிறது.
  தஞ்சைக் கோயிலை இரு தடவைதான் பார்த்திருக்கிறேன்.
  இன்னும் முழுதாகப் பார்த்த திருப்தி
  இல்லை.
  இவ்வளவு பிரம்மாண்டமான அற்புதத்தைப்
  பூமியில் அமைக்க இறைவன் அருள்,
  அரசன் ராஜ ராஜ சோழனுக்கு அபரிமிதமாக
  இருந்திருக்கிறது.

  பதிவில் காணும் காட்சிகள் மிக அருமை.
  தஞ்சைப் பெருவுடையாரின் அருளால்
  தீமைகள் அகன்று, நன்மைகள் செழிக்க வேண்டும்.
  நன்றி மா துரை.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..