tag:blogger.com,1999:blog-8614273976802911352.post455640268343637755..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: சதய அபிஷேகம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85046489785551706492020-10-29T04:34:42.471+05:302020-10-29T04:34:42.471+05:30மிக நன்றி அன்பு துரை.
என் பதிவில் பொன்னியின் செல்வ...மிக நன்றி அன்பு துரை.
என் பதிவில் பொன்னியின் செல்வனைப் பற்றி எழுதிவிட்டு இங்கு வந்து பார்த்தால்,
நீங்கள் அமோகமாகப்
பதிந்திருக்கிறீர்கள்.
இத்தனை நேர்க் காட்சிகள் நமக்கு இப்போது
எத்தனை தேவையாக இருக்கிறது.
தஞ்சைக் கோயிலை இரு தடவைதான் பார்த்திருக்கிறேன்.
இன்னும் முழுதாகப் பார்த்த திருப்தி
இல்லை.
இவ்வளவு பிரம்மாண்டமான அற்புதத்தைப்
பூமியில் அமைக்க வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23885821860592380942020-10-28T19:08:01.825+05:302020-10-28T19:08:01.825+05:30காணக் கிடைக்காத காட்சிகள். நன்றி.காணக் கிடைக்காத காட்சிகள். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67628682624520465582020-10-28T18:56:43.589+05:302020-10-28T18:56:43.589+05:30அபிஷேகம் அலங்காரம் தரிசனம் செய்தேன்.
படங்கள் எல்லா...அபிஷேகம் அலங்காரம் தரிசனம் செய்தேன்.
படங்கள் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55705512494208599542020-10-28T13:19:26.339+05:302020-10-28T13:19:26.339+05:30இந்த அபிஷேஹத்தையும் அலங்காரத்தையும் பார்க்கக் கொடு...இந்த அபிஷேஹத்தையும் அலங்காரத்தையும் பார்க்கக் கொடுத்து வைத்திருந்தது. இப்போவும் பார்த்தேன், ரசித்தேன், வணங்கிக் கொண்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24094274883512928572020-10-28T11:07:23.588+05:302020-10-28T11:07:23.588+05:30ஓம் நம சிவாய...
சிவாய நம ஓம்...ஓம் நம சிவாய...
சிவாய நம ஓம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8980065165916518562020-10-28T07:37:23.384+05:302020-10-28T07:37:23.384+05:30தென்னாடுடைய சிவனே போற்றி...
எந்நாட்டவர்க்கும் இறைவ...தென்னாடுடைய சிவனே போற்றி...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com