நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 15, 2020

ஷண்முக தரிசனம்

 


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
மூன்று காணொளிகள்..

முதலிரண்டும்
திருச்செந்தூரில் நிகழும்
ஆவணிப் பெருவிழாவின்
வைபவங்கள்.
கீழுள்ள
காணொளியிலேயே
விவரங்கள் இருக்கின்றன..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

12 கருத்துகள்:

 1. மூன்றையும் பார்த்தேன். ரேவதியின் பதிவில் பெருமாள் தரிசனம். இங்கே மால்முருகன். மூன்றாம் காணொளி எனக்குப்பலரிடமிருந்து வந்தது. அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்குப் போகும் காண்டாமணி! எல்லாமே அருமை. அற்புதம். முருகன் தரிசனத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. மணியோசை கேட்டு சிலிர்த்தது.
  வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 4. ஓம் நம சிவாய...

  மூன்றாவது காணொளி மேலும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
 5. அயோத்திக்கான கண்டாமணி கம்பீரமான ஒலி தருகிறது. பொருத்தம்தான். ராம, ராம !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஏகாந்தன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. எனக்கும் 2, 3 வது காணொளிகள் வாட்ஸ் அப்பில் வந்தது.
  பச்சை சாற்றும் விழா கண்டு மகிழ்ந்தேன்.
  முதல் காணொளி தரிசனம் மிக அருமை இந்த காணொளி வரவில்லை.


  இங்கு மீண்டும் கண்டேன். கோவில்களுக்கு போக முடியவில்லை என்றாலும் கோவில் விழாக்களை வீட்டில் இருந்தே கண்டு களிக்க முடிகிறது.
  அதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   முன்பெல்லாம் திருக்கோயில்களின் உள்ளே படம் எடுக்க விடமாட்டார்கள்..

   ஏதோ இந்த அளவுக்கு காணக் கிடைப்பது சிறப்பு.. மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. பூக்களாலும், வீபூதியாலும் அபிஷேகம் ஆகும் முருக தரிசனம் கண்டு மனம் மகிழ்ந்தேன். பிரதோஷம் அன்று சிங்கார வேலவன் தரிசனம் சிறப்பாக இருந்தது.

  மூன்று காணொளிகளுமே அருமையாக உள்ளது. இறுதியில் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் ஆலயமணியின் இனிமையான ஓசை மிகவும் மகிழ்வை தந்தது.

  ஓம் நமசிவாய... பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   இன்றைய சூழ்நிலையில் இந்த அளவுக்கு காணக் கிடைப்பது சிறப்பு..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..