நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 11, 2019

அன்பின் மழைத்துளி

இன்று மகாகவி பிறந்தநாள்

11 - 12 - 1882
உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்டென்று தானறிதல் வேணும்..
வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!..
-: மகாகவி :-
***

கீழுள்ள காணொளியை Fb ல் வந்தது..

மழையொடு மழையாக
அந்தப் பெண்ணின் முகத்தில் வழியும்
அன்பினைப் பாருங்கள்..

இந்தக் காணொளியைக் கண்டு
என்மனதில் எழுந்தவையே இங்குள்ள
சில வரிகள்...



மனமெலாம் மாசற்ற தங்கம்
மண்மீது அதனாலே மழைத்துளிகள் தங்கும்
மொழியற்ற உயிரிடத்துக் கொஞ்சும்
மொழிகண்டு நனைகிறதே நெஞ்சம்..

வாழ்க நலம்
ஃஃஃ

18 கருத்துகள்:

  1. மகாகவியை நினைவு கூர்வோம்.

    காணொளி மனதை நெகிழச் செய்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு...

      மகாகவி வாழ்க...

      நீக்கு
  2. மஹாகவியைக் கொண்டாடுவோம்.

    காணொளியும் கவிதை வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      மகாகவி வாழ்க...
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  3. அருமையான காணொளி. அந்தப் பெண் குரங்குக்குட்டியைக் கொஞ்சும் அழகே அழகு! பாரதிக்கு அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா...

      மகாகவி வாழ்க...

      நீக்கு
  4. பாரதியை நினைவுகூர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      மகாகவி வாழ்க...
      மகிழ்ச்சியும் நன்றியும்...

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      மகாகவி வாழ்க...

      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  6. பாரதியின் பிறந்த நாள் பதிவு அருமை.
    காணொளி அருமை குட்டியை எடுக்கும் போது அது முதலில் மறுப்பு சொன்னாலும் அப்புறம் பேசாமல் இருக்கிறது. சிறிது நேரத்தில் குட்டியை வாங்கி கொள்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையில் மகிழ்ச்சி...

      எங்கே தூக்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று பயந்திருக்கும்....

      கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க பாரதி...

      நீக்கு
  7. அருமை ஐயா...
    மகாகவியை நினைவில் நிறுத்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க பாரதி..

      நீக்கு

  8. வளர்க கவியின் புகழ்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க கவியின் புகழ்...

      நீக்கு
  9. மகாகவியின் வரிகளுக்கு பொருத்தமான காணொளியொடு சுருக்கமாக, சிறப்பாக பாரதியை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...
      வாழ்க பாரதி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..