நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 08, 2019

அன்பெனும் காதல்

சொல்லாமல் சொல்லும் கவிதை


மனைத்தக்க மாண்புடையள் 


கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா - இரு
கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா!..
-: கவியரசர் :-


காலச்சுமை தாங்கி போலே
மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைத்தாய் அதில்
என் விம்மல் தணியுமடி!..
-: கவியரசர் :-

காணொளிகள் Fb  ல் வந்தவை
வழங்கியோர்க்கு நன்றி...


நலமெலாம் வாழ்க..
ஃஃஃ

21 கருத்துகள்:

 1. காலை வணக்கம் என்று சொல்லி விட்டு காணொளி பார்த்தால் அதில் கணவருக்கு காலே இல்லை.  நெகிழ வைத்து விட்டது அந்தக்காணொளி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பெண்ணுக்கும் வலது முன் கை இல்லை....

   கவனித்தீர்களா...

   நீக்கு
  2. கவனித்தேன்.   அன்பை அன்பே அறியும்.

   நீக்கு
 2. மனைவி எனும் மாண்புடையவள்.  இரண்டாவது காணொளி அர்த்தம் நிரைந்தது.   இரண்டுக்கும் எடுத்துக்கொடுத்திருக்கும் கவியரசர் வரிகள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 3. முதல் காணொளி வாழ்க்கையின் நம்பிக்கை.

  பொருத்தமான கவியரசர் பாடல்.

  அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 4. ஒல்லியா இல்லைனா வாழ்வு சிறக்காதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ...இது வேறயா!..

   ஒல்லி என்றாலும் அழகு தான்...
   மேனி குண்டு என்றாலும் இனிமை தான்..

   நீக்கு
 5. இறைவன் எல்லோருக்கும் வாழ்க்கையை அமைக்கிறான்.
  இவைகளை கண்டு நாம் நிறைவு கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...

   உனக்கும் கீழே உள்ளவர் கோடி..
   நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...

   இதுவும் கவியரசர் வரிகள் தான்....

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 6. இரண்டாவது காணொளி பலமுறை வந்தது. பார்த்து மனம் நெகிழ்ந்து விடும். மற்றவையும் நன்றாக இருக்கின்றன. பொருத்தமான பாடல்கள்! அன்புக்கு எல்லை ஏது?

  பதிலளிநீக்கு
 7. அன்பு எதையும் தாங்கி கொள்ளும்.
  பாடலுக்கு ஏற்ற பொருத்தமான காணொளிகள் .

  இறைவனின் படைப்பில் இவர்கள் அற்புத படைப்புகள்.
  கண்கள் குளமானது .

  பதிலளிநீக்கு
 8. இனிய காலை வணக்கம்.
  இது போன்ற அன்பைக் கண்டதே இல்லை.
  என்ன பொருத்தமான ஜோடி. நீடூழி வாழ வேண்டும்.
  மனைவி அமைந்து, காத்து இருந்தால்
  வாழ்வு சொர்க்கம் தான். நன்றி அன்பு துரை.

  பதிலளிநீக்கு
 9. மனதைத் தொட்ட காணொளிகள்... நெகிழ்ச்சி.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துரை செல்வரஜூ ஜி.

  பதிலளிநீக்கு
 10. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்ப்பாள் அணைக்கும் கைகள் தாங்கும் கைகள்
  அனைத்தும் சிறப்பு

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..