நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 15, 2019

வாழ்க பாரதம்

அன்பின் இனிய 
சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!..
= = =

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு!..





ஞானத்திலே பரமோனத்திலே - உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு!..

தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சின் 
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலேமிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர் நாடு!..



சியாச்சன் பனிமலை 


நன்மையிலே உடல் வன்மையிலே - செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
பொன்மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு!..

நாளந்தா
சாரநாத் 
கோனார்க் 
ராணி கிணறு - குஜராத் 
ஹளபேடு - கர்நாடகா 
யாகத்திலே தவவேகத்திலே - தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார் - தம்
அருளினிலே உயர் நாடு!..

கல்லணை 
எல்லோரா 
மாமல்லபுரம் 
சித்தன்னவாசல் 


ஆற்றினிலே சுனை ஊற்றினிலே - தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி
இனத்திலே உயர் நாடு!..




ஒடிசி 
அஸ்ஸாம் 
வண்மையிலே உளத் திண்மையிலே - மனத்
தண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்
உணர்வினிலே உயர் நாடு!..



பாரத நாடு பழம்பெரும் நாடு - நீரதன் 
புதல்வர் இந்நினைவகற்றாதீர்!..
-: மகாகவி பாரதியார் :-


வாழ்க சுதந்திரம்
வந்தேமாதரம்!..  
***   

21 கருத்துகள்:

  1. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      ஜெய்ஹிந்த்..

      நீக்கு
  2. இந்தியராக இருப்பதில் பெருமை கொள்வோம். எவ்வளவு கலாச்சாரம், எவ்வளவு மதங்கள்... எவ்வளவு ஜாதிகள்..

    வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரே நாடு நம் பாரத தேசம்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. இந்தியத்திருநாட்டின் அத்தனை சிறப்புக்களையும் அழகாய்ச் சொல்லி விட்டீர்கள். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். நாடு மேன்மேலும் எல்லா விதச் சிறப்புக்களும் பெற்று முன்னேறப் பிரார்த்தனைகள். சுபிக்ஷமான நாடாக இருக்கவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...
      ஜெய்ஹிந்த்!..

      நீக்கு
  4. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....

    பாரதியின் வரிகளுடன் இனிய பதிவு ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...
      ஜெய்ஹிந்த்!..

      நீக்கு
  5. பதிவு அருமை
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...
      ஜெய்ஹிந்த்!..

      நீக்கு
  6. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...
      ஜெய்ஹிந்த்!..

      நீக்கு
  7. இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...
      ஜெய்ஹிந்த்!..

      நீக்கு
  8. இனிய சுதந்திரத் திருநாள் நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...
      ஜெய்ஹிந்த்!..

      நீக்கு
  9. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
    படங்களும், பாடலும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...
      ஜெய்ஹிந்த்!..

      நீக்கு
  10. இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துகள் அண்ணா!

    படங்களும் மிக அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...
      ஜெய்ஹிந்த்!..

      நீக்கு
  11. மனம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ஜெய்ஹிந்த்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..