நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 20, 2019

அழகு.. அழகு 7

மங்கலகரமான நிகழ்வு ஒன்று..

அதன் பொருட்டு
பத்து நாட்கள் விடுமுறையில் தஞ்சைக்கு புறப்படுகின்றேன்...

அனைவரது பதிவுகளையும் கண்டு கருத்துரை இடுவதற்கு சற்றே சிரமம்...
( இல்லாவிட்டாலும் ரொம்ப சுறுசுறுப்பு என்று ஊருக்கே தெரியும்!...)

மீண்டும் விரைவில் சந்திப்போம்...

அத்திவரதர் தரிசனம் நல்லபடியா ஆனதா!.. 
பூஸார் வந்துட்டாங்களாமா!. .
ஏன் தேர்தல் எதுவும் வருதா?.. 
எல்லாரும் காஞ்சிபுரம்
போய்ட்டு வந்துட்டாங்களா?.. 
காஞ்சிபுரம் கூட்டிட்டுப்
போகலைன்னு கோவமா?..
படங்கள் FB ல் வந்தவை..

எங்கும் அழகு.. எல்லாம் அழகு..
அழகே அழகு..

வாழ்க நலம் 
ஃஃஃ

17 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  மங்கலகரமான நிகழ்வுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு....

   வாழ்த்துகள் - எனது மருமகனுக்கும் மகளுக்கும் பேத்திக்கும் ( இனி வரவிருக்கும் புது வரவுக்கும்)!...

   நீக்கு
 2. அனைத்துப் படங்களும் அழகு. அதற்கான கேப்ஷன்ஸ் அதைவிட அழகு, பொருத்தம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. வாய்ப்பிருப்பின் வருக. சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 4. வருக ஜி நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....

   நீக்கு
  2. உங்கள் வரவு நல் வரவு ஆகட்டும். இன்னும் மங்கல நிகழ்வுகள்
   நடக்கப் பிரார்த்தனைகள்.
   உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 5. புதுவரவு - புது வசந்தம் வாழ்த்துக்கள்.
  உறவுகளுடன் மகிழ்ந்து வாருங்கள்.
  படங்கள் எல்லாம் மிக அழகு.
  அதற்கு கொடுத்து இருக்கும் வரிகளும் அருமை.
  மகளுக்கு வாழ்த்துக்கள்! ஆசிகள்.

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கென்ன சுறுசுறுப்புக்குப் பிரச்சனை? பிரச்சனை தருவது உங்க இணைய டேடா பேக் அல்லவா.

  எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும். வாழ்த்துகள். இதைச் சாக்கிட்டு உங்களுக்குச் சில கோவில் தரிசனங்கள் வாய்க்கட்டும்.

  பதிலளிநீக்கு
 7. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 8. மங்கலமான நிகழ்வுகள் மூலம் குடும்பத்துடன் இனிமையாகப் பொழுது கழியப் பிரார்த்தனைகளும், வாழ்த்துகள். உங்கள் மகன், மருமகள், மகள், மருமகன், பேத்தி வரவிருக்கும் புது வரவு ஆகியோர் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும் ஆசிகளும். பயணம் நல்லபடியாகவும் பிரார்த்தித்துக் கொள்கிறோம். இங்கே வந்தால் வீட்டுக்கு வாருங்கள். நாங்கள் இப்போது வெளிநாட்டுப் பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தாலும் நீங்கள் வந்து போவதற்குத் தடை ஏதும் இல்லை. என்னோட மெயில் ஐடி தெரியும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. ஆஹா தமிழக வருகையா? மகிழ்ச்சி.

  நலமே விளையட்டும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஐயா...

  பதிலளிநீக்கு
 11. மங்கலகரமான நிகழ்வு நல்லபடியாக நடந்திட வாழ்த்துகள் அண்ணா.

  அழகே அழகு அனைத்தும் செம...ஒன்றுக்கொன்று போட்டியிடும் படங்கள். என்ன ஒரு புகைப்படக் கலை...!!!!

  ரசித்தேன் அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 12. ஊரில் போய் 'தஞ்சாவூர் பொம்மை' மாதிரி இருக்காதீர்கள். உங்களுக்கு என்னென்ன பிடிக்குமோ எல்லாவற்றையும் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். புதிய உற்சாகத்துடன் திரும்பி வாருங்கள். (நீங்கள் குவைத் திரும்பும்போது நான் இங்கிருந்து சென்னை திரும்பியிருப்பேன்.)

  பதிலளிநீக்கு