நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026

காளியாட்டம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
ஞாயிற்றுக்கிழமை


கும்பகோணம் 
ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் கோயிலில் நிகழ்வுற்ற காளியாட்ட வைபவத்தின் சில காட்சிகள்...








நன்றி நன்றி

திருமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்காக...


ஆடி வரும் காளியம்மா
ஆறுதல் மொழிவாய்

அவரவர் தம் குறைகள் தீர
அருள்மழை பொழிவாய்..

தேடி வரும் காளி உந்தன்
திருவடியைப் போற்றி

பாடி வரும் ஏழை மனம்
திருவிளக்கை ஏற்றி!...

ஓம் சக்தி ஓம்
***

6 கருத்துகள்:

  1. படங்கள் அருமை. குடந்தை பலமுறை சென்றும் இந்தக் கோவில் பற்றி நான் அறிந்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இந்தக் கோயில் குடந்தையில் எங்கே என்று தெரிய வில்லை...

      நீக்கு
  2. காளியிடம் வேண்டுதற்பா அருமை.

    பதிலளிநீக்கு
  3. காளி அம்மன் ஆட்டம் படங்கள் அழகாக இருக்கின்றன.

    "ஆடிவரும் காளியம்மா.....பாமாலை நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..