நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
திங்கட்கிழமை
பங்குனி 12 திருவாதிரை (26/3) வியாழக்கிழமை நந்தீசன் ஜனன வைபவத்தைத் தொடர்ந்து
பங்குனி 13 புனர்பூசம் (27/3) அன்று திருமழபாடி கோயிலில்
திருக்கல்யாணம் நடைபெற்றது...
திருமழபாடி கோயிலில்
சில காட்சிகள்...
இரவு திருமண தரிசனம் செய்ய முடியவில்லை...
கொள்ளிடம் ஆற்றுக்குள் மணமேடையும்
மக்கள் வெள்ளமும்...
நாம் கரையில் இருந்ததே மனதுக்கு நிம்மதி...
கீழுள்ள
படங்களுக்கு நன்றி
ஓம் நம சிவாய
***

















சிவாய நம ஓம்.
பதிலளிநீக்குஓம் நம சிவாய
நீக்குசிறப்பான படங்கள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
முன்பு நீங்கள் போட்ட பதிவுகள் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குபடங்கள் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.
முன்பு போல இல்லை உடம்பு...
நீக்குஇயன்றவரை போட்டிருக்கின்றேன்...
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றியம்மா..
நந்தீச ஜனன தரிசனம் பெற்றோம்.
பதிலளிநீக்குதிருமழபாடி திருக்கல்யாணம் கண்டு வணங்கினோம்.
ஓம் சிவாய நமக.
மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா